உறவு

ஆண்கள் கல்யாண கனவு

வயது முப்பதை கடந்தவர்கள் வயதில் மூப்பதை கடந்தவர்களாக எண்ணுகிறார்கள்..காரணம்பாதகம் இல்லாத என் ஜாதகம்வரன் பார்க்கிறோம் என்று சொல்லி எத்தனை சவரன் என்று பார்க்கிறார்கள்…தோஷம் என்று கூறி இளமையை காக்க வேஷம் போட வேண்டிய நிலமை..பிரச்சனைகள் என்று கூறி பல அர்ச்சனைகள் செய்தாலும் வரதட்சணைகள் ஓயவில்லையே…முடிவெடுக்கும் வயது இன்று தலையில் முடியில்லாத வயதை கடந்து விட நேரிட்டது..மூன்று எழுத்து நெருக்கடி…மூன்று முடிச்சு ஒரு சவுக்கடி…இது நிகழுது என்னை போன்ற ஆண்களுக்கு அடிக்கடி…தயவு செய்து காதலியுங்கள்…

– மதுரை விசை @madurai poet

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from மதுரைவிசை

மதுரைவிசை25 Oct 2021

எல்லோருக்கும் ஆசை

உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
மதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
மதுரைவிசை11 Oct 2021

என் தந்தை

முகப்பூச்சு பூசாமல்புறம் பேச்சு பேசாமல் இருப்பவர்..அணிகலன் மீது ஆசை இருக்காது..பனியன் கூட வாங்க காசு இருக்காது...இருந்தாலும் வாங்க மனமிருக்காது....அன்பிர்க்கு உடன் பட்டவன்..உடன் பிறந்தவர்க்காக கடன் பட்டவன்...குடும்பத்தினால் ஏழைகுடும்பத்திற்காக வேலைகுடும்பத்திடம் மட்டுமே இவன் கோழை முன்னேறி விடுவோம்…

உறவு1 min read

More in உறவு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x
Enable Notifications OK No thanks