The people behind every story

Writers

162 writers have published on NEERMAI. Follow the ones you love to see their new writing first.

Become a writer
SC Shafiya Cader நான் சபியா காதர். இலக்கியங்கள் மீதான ஆர்வம் அதிகம். சில வரையறைகளுக்குட்பட்ட சிந்தனைகளையும் கருத்துக்களையும் விசாலப்படுத்திக் கொள்ள எழுத்துக்களோடு கை கோர்க்கிறேன்.
76posts 0followers 2019joined
Read
ல லோகமாதேவி இரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை, வாசகி, கட்டுரையாளர், தாவரயலாளர், தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில்…
55posts 1follower 2020joined
Read
நஹ நாஞ்சில் ஹமீது பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி , பாபூஜி மேல்நிலைப்பள்ளி , மணவாளகுறிச்சி. பத்தாம் வகுப்பிற்குபின்…
37posts 0followers 2020joined
Read
பக ப்ரியா காசிநாதன் யாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்... எனது…
16posts 0followers 2019joined
Read
பஅ பிந்த் அப்துல் றஹீம் எனது பெயர் அப்துல் றஹீம் பாத்திமா றஸாதா. இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கலைத்துறையில் பொதுப் பட்டம் பெற்ற நான் எனது பல்கலைக்கழக காலம் தொட்டு…
15posts 0followers 2019joined
Read
பச பேரின்பராஜா சஜீத்தன் கல்முனை பிறப்பிடம். வைத்தியராக தொழில் புரிகிறேன். என் துறையில் நான் சந்திக்கும் பல அனுபவங்களுக்கு மத்தியில் உங்களோடு என் எழுத்தின் மூலம் பகிர்வது சொற்பம்.…
13posts 0followers 2019joined
Read
ந நிவேஷலா எனது பெயர் சாருஹர்ஷன் நிவேஷலா.இலங்கையை பிறப்பிடமாகக் கொண்ட நான் தற்போது கனடாவில் வசித்து வருகிறேன்.எனது தந்தையின் கவிதை எழுதும் ஆற்றலின் ஊடாகவே எனக்கு கவிதை…
13posts 0followers 2020joined
Read
தக தெட்சணாமூர்த்தி கரிதரன் நான் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நான்காம் வருட வரலாறு சிறப்புக்கற்கை மாணவன். கடந்த மூன்று ஆண்டுகளாக கவிதை போட்டிகளில் கலந்து கொண்டு வருகின்றேன்.
11posts 0followers 2020joined
Read
அஹமட் வஸீமுல்லாஹ் நான் ஏறாவூரை பிறப்பிடமாக கொண்டவன். தற்போது தொழில்நுட்ப பீடத்தில் ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வருகிறேன். நீர்மை வலைத்தளத்தில் எனது படைப்புக்களை பிரசுரித்து…
8posts 0followers 2019joined
Read
ச( சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி) இலக்கிய, எழுத்துப்பணிகளில் சுமார் 52 வருடங்களாக ஈடுபாடு கொண்ட யான் சமயம், அரசியல், சமூகம், இலக்கியம், கல்வி மற்றும் விஞ்ஞானம், நவீன தொழில்நுட்பம் பற்றிய…
7posts 0followers 2019joined
Read
சச சமீரா சஹாப்தீன் நான் சமீரா சஹாப்தீன்..!  எழுத்துக்களே சிந்தனையை தட்டியெழுப்பும் ஆயுதம் என்றே நம்புகிறேன்.. பேனாமுனையோடு எனக்கான அடையாளத்தைத் தேடி தொடர்கிறது என் பயணம் ..!
6posts 0followers 2019joined
Read
S Shahana நான் ஷஹானா புஷ்பநாதன். இலங்கையில் நுவரெலியா மாவட்டதில் ஹட்டன் நகரை வசிபிடமாகக் கொண்டுள்ளேன். தற்பொழுது மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் எனது…
5posts 0followers 2021joined
Read
கந கவி நிழல் ஏரூர் ஜனூஸ் ஜனூஸ்-சின்னத்தம்பி மட்டக்களப்பின் *ஏறாவூரை* சேர்ந்தவன் 2017 தொடக்கம் சமூக சிந்தனை ஊட்டக்கூடிய கவிதைகள் எழுதுவதில் ஆர்வம் செலுத்தி வருகிறேன். எனது கவிதைகள் *கவி நிழல்…
4posts 0followers 2019joined
Read
அருள்நேசன் அஜய் சி.அருள்நேசன் ஆகிய நான் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொடை பகுதியைச் சேர்ந்தவர். தற்போது கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வியியல் சிறப்புகற்கை இறுதியாண்டு மாணவன். என்னுடைய பள்ளி வாழ்க்கை…
4posts 0followers 2019joined
Read
டினேஸ் பாலசிறி நான் டினேஸ்காந்த். இடம் மட்டக்களப்பு. தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் உயிரியல் விஞ்ஞானப்பிரிவில் (Biological Science) பயிலும் ஒரு பட்டதாரி மாணவன். நான் சிறு வயதில் இருந்தே…
4posts 0followers 2019joined
Read
AN Aravind N 'ஈசன்' என்ற இக்கட்டுரையின் மூலம் வாசகர்களை சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இக்கட்டுரைகள் மூலம், நம் முன்னோர்களின் இறை வழிபாட்டினையும், அதன்படி நாம் கற்றுக்கொள்ள…
4posts 0followers 2020joined
Read
K Keerthana எனது பெயர் கீர்த்தனா.நான் யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறேன்.கிழக்குப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறேன்.கவிதை எழுதுவதில் ஆர்வம்.ஒரு எழுத்தாளராக வரவேண்டும் என்பது எனது ஆசை.
4posts 0followers 2021joined
Read
SN Samsath Noufa எனது ஊர் மருதமுனை. நான் தற்போது யாழ்ப்பாணப்பல்கலையின் வவுனியா வளாகத்தின் வியாபாரக் கற்கைகள் பீடத்தில் உயர்கல்வியைத் தொடர்கிறேன். சமூகத்தில் நான் கண்ட பல அவலங்களை…
3posts 0followers 2020joined
Read
இக இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல் எனது பெயர் இராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல். ஏழுகழுதை வயதையும் என்றோ தாண்டிய ஒரு கொள்ளுத்தாத்தா நான். என்னை. எழுத்தாளன் (Writer) என்று அறிமுகப்படுத்திக் கொண்டால் எனது…
2posts 0followers 2019joined
Read
மஆ மரியதாஸ் ஆன் டிலானி நான் மரியதாஸ் ஆன் டிலானி. யாழ்ப்பாணம் பிறப்பிடம். தற்போது யாழ் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் வருடத்தில் கல்வி கற்கின்றேன். கைவினைப் பொருட்கள் மற்றும் சித்திரங்கள் வரைவது…
2posts 0followers 2019joined
Read
கக கவிதை காதலன் இலங்கை நாட்டில் பிறப்பிடமாகவும் அககுறணையை வசிப்பிடமாகவும் கொண்டவன் நான் இணையதளங்களில் எனது சொந்தக் கவிதைகளை பதிவு செய்து கொண்டிருக்கிறேன் இணையத்தில் ஒரு கவிஞனாய்.
2posts 0followers 2020joined
Read
NS Nadarajah Selvarajah நூலகவியலாளர் என்.செல்வராஜா. ஈழத்துத்தமிழ் நூல்களை குறிப்புரையுடன் ஆவணப்படுத்தி வருகின்றேன். நூல்தேட்டம் தொகுதிகளில் தொகுதிக்கு 1000 என்ற வகையில் 15000 ஈழத்துத் தமிழ் நூல்களை குறிப்புரையுடன்…
2posts 0followers 2021joined
Read
SJ Shiyatha Juman நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும்…
1post 0followers 2019joined
Read
புஸ்பராஜ் திருச்செல்வம் நான் மலையகத்தின் போடைஸ் என்கின்ற தோட்டத்தில் இருக்கின்றவன். கடந்த பத்து வருடங்களாக பல சமூக சேவைகளை முனனெடுத்து வருகின்றேன். விஷேடமாக இளைஞர்களின் அபிவிருத்தி முக்கிய…
1post 0followers 2019joined
Read
கவிக்கிறுக்கன்  எனது பெயர் தருமசோதி மயூரதன். கவிக்கிறுக்கன் எனும் புனைபெயரில் கவிதைகள் எழுதி வருகிறேன். யா/ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் தற்போது க.பொ.த உயர்தரத்தில் கலைப்பிரிவில் கல்வி கற்கின்றேன். பத்திரிகையில்…
1post 0followers 2019joined
Read
வஅ வன்னித்தமிழ் அபிஷன் ஒட்டுசுட்டான் முலைத்தீவு பிறப்பிடம். முத்தமிழ் மன்றத்தால் பேச்சாளர் விருது..2019 பிரதேசசெயலகத்தால் இளம் கவிமாணி விருது...2018 பாடசாலை மு.ஒட்டுசுட்டான் ம.வி பிறந்தது 2000.10.16
1post 0followers 2019joined
Read
ராம் சிவா என் பெயர் சிவராமன். சோழ மாநகரம் திருச்சி அருகில் எனதுச் சிற்றூர் செந்தமிழில் காதலுற்று அவள் அழகை இலக்கியத்தில் தேடிக்கொண்டிருக்கிறேன். தன்னை அறியும் சிற்றவாவில்…
1post 0followers 2020joined
Read
K Kovarunya நான் கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.கவிதை , கதைகள் வாசிக்கும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே இருந்தாலும், எழுதுவதில் ஆர்வம் தற்போதே எழுந்தது.என்னால் இயன்றளவு முயல்கின்றேன்.
1post 0followers 2020joined
Read
சஈ சரித்ரா ஈழம் வட ஈழத்தின் யாழ்ப்பாண குடாநாட்டிலுள்ள கட்டைக்காடு முள்ளியானை பிறப்பிடமாக கொண்ட நான் கவிதைகள், சிறுகதைகள், கட்டுரைகளை எழுதுவதுண்டு.இரண்டாயிரத்து பதினாறாம் ஆண்டு அகரம் என்ற கவிதை…
1post 0followers 2020joined
Read
ஆ ஆர்கலி தமிழ் மீதான தீராக்காதலால் கிறுக்கலென கிறுக்கிக் கொள்கிறேன்… துளிகளையும் கிறுக்கல்களையும்… மிக விரைவில் கவிதைத் தொகுப்பு நூல் ஒன்றினை படைப்பாக வடிக்கவுள்ளேன்... பாடலாசிரியராக சிறிது…
1post 0followers 2021joined
Read
A Alageswaran இலங்கைத் திருநாட்டில் கணித ஆசிாியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். பள்ளிப் பருவத்திலிருந்தே தமிழ் எழுத்துக்கலையில் மிகவும் நாட்டம் கொண்டு எழுதி வருகிறேன். தமிழ் எழுத்துக்களால் தமிழ்…
1post 0followers 2021joined
Read
Enable Notifications OK No thanks