ஹைக்கூ கவிதைகள்ஹக்கு
இனிப்பாக பேசுபவர்கள் இதயம் எப்போதும் இனிப்பாக இருப்பதில்லை... "
1 min1,335 posts · Stories, poems and articles written in Tamil
ஹைக்கூ கவிதைகள்இனிப்பாக பேசுபவர்கள் இதயம் எப்போதும் இனிப்பாக இருப்பதில்லை... "
1 minஎன்ன காரணம்?ஏன் எனக்கு ஒரு பிடிப்பு தேவைப்படுகிறது?சிலவற்றைச் செய்து பழகியதாலா,இல்லை, சிலவற்றைச் செய்ய விரும்பாமல் தவிர்ப்பதாலா?பழைய ஏமாற்றங்கள்முன்னே செல்ல விடாமல் தடைகளை உருவாக்குகின்றன;நம்பிக்கை இழப்புகளும், ஏக்கங்களும்பழைய பாதைக்குத் திரும்ப விடாமல் தடுக்கின்றன.ஆனாலும்,அதே தவிப்பு என்னை மீண்டும்…
நட்பு1 min read
"காலமாற்றத்தில் கரைந்துபோகும் உண்மையான நட்பும், கணக்குப் போடும் உறவுகளும்ஒரு காலத்தில் இலக்கியங்களிலும், சினிமாக்களிலும், நிஜ வாழ்க்கையிலும் காதலுக்கு இணையாகவும், ஏன் காதலை விடவும் மேலாகவும் கொண்டாடப்பட்ட ஒரு உன்னத உறவு 'நட்பு'. ஆனால், இன்றைய நவீன…
உளவியல்2 min read
எழுதி முடித்த பின்பும்முகவரி எழுதாமல் மடித்து வைத்த காகிதம் இது!சொல்ல நினைத்த வார்த்தைகளையெல்லாம்மை கொண்டு நிரப்பிய பின்பும்,உன் கைகளில் சேராமல் என் மேசையிலேயேமௌனமாய் உறங்கும் கடிதம் இது!இனிக்கும் வார்த்தைகளால் நீ கட்டிய கோட்டைகள்கண்ணாடி போல் உடைந்ததை…
சிந்தனைத் துளிகள்1 min read
அன்பு 10தன் சுடிதார் டாப்பை மேலே உயர்த்தி அடிபட்டு கன்றி போயிருந்த தன் இடைக்கு ஜெல்லை தடவிக் கொண்டிருந்தாள் ஆத்யா.டாக்டர் கொடுத்த மருந்துகளையும் அந்தக் களிம்பையும் பூசிக் கொண்டவளுக்கு இருந்ததை விட வலி சற்று மட்டுபட்டிருந்தது.அதில்…
கதைகள்6 min read
"யாரும் கேட்காததால்என்னைப் போலவே ஊமையானதோ...தன் வேலையைப் பார்க்கும் இயற்கை!"
ஹைக்கூ கவிதைகள்1 min read
"மரத்தோடுமங்கையர்க்குத் தான் எத்தனை ஒற்றுமை!மனதோடு மறைத்தேதானே வாழ்வாள்தன் வாழ்க்கையின் வெறுமையை!எத்தனை முறை வெட்டினாலும், கிளைகளை விரித்து நிழல் தருமே...எத்தனை முறை விலகினாலும், அவள் இதயம் உன்னையே வலம் வருமே!தண்ணீர் விட மறந்தாலும், தரை ஆழம் சென்று…
கவிதைகள்1 min read
என் இரவுகள் இன்னும் கொஞ்சம்நீண்டுதான் போய்விடாதா ? - நான்உணர்வற்று கிடக்கும் நாழிகைகள்என்னை இன்னும் கொஞ்சம்நின்மதியாய் உறங்க விடாதா..?உருவமற்ற என் காதலின் வலிகளுக்கும்வரிகளற்ற என் கண்ணீரின் கவிதைகளுக்கும் - ஒருபொழுதேனும் அர்த்தம் கிடைத்தது விடாதா..?நேசிப்பை நிறுத்தி…
கவிதை1 min read
தினமும் காலை அந்தச் சமையலறைக்குள் கால் வைக்கும்போதே, அங்கே அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களும், சுவரில் படிந்திருக்கும் கரியும் என்னைப் பார்த்துப் பரிதாபப்படுவது போலவே தோன்றும்.இன்று காலை அடுப்பைப் பற்றவைத்தபோது, அந்தச் சமையலறையே மௌனம் கலைத்து என்னிடம்…
சிறு கதைகள்1 min read
வார்த்தைகள் இல்லாத உலகம்...உணர்வுகள் மட்டுமே மொழியாய் மாறும் அழகான கற்பனை!"அங்கே...பொய்யான வாக்குறுதிகளுக்கு இடமில்லை,வார்த்தை ஜாலங்களால் யாரும்யாரையும் ஏமாற்றப் போவதில்லை.சொல்ல நினைப்பது ஒன்றாகவும்,புரிந்து கொள்வது வேறாகவும் மாறும்தவறான புரிதல்களுக்கு அங்கே வேலையில்லை;இதயத்தின் மௌனமேஇன்னொரு இதயத்தோடு நேரடியாகப் பேசும்!நடிக்கத்…
தன்முனைக் கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.