கவிதை ஜுலை - 2020

பெண்ணே!!!

பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல
உலகத்தில் போற்றப்பட வேண்டியவள்

பெண்ணே!!!  உன் செயலில் நற்பண்பும்
உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது

பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி
உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும்
அரவணைக்கக் கூடியவள்

பெண்ணே நீ வையகமே வியக்கும் பெண்ணாக இரு!!!!

சாதனையாளரை உருவாக்கும் சக்தியாக இரு!!!

கண்ணீரை துடைக்கும் தோழியாக இரு!!

பெண்ணே!!!!

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from கவிதையின் காதலி

கககவிதையின் காதலி14 Feb 2021

நானும் காதலிக்கிறேன்

நானும் காதலிக்கிறேன் கருவறையில் என்னை பிரசிவித்த தாயை....!!! சறுக்கி விழுந்தாலும் என்னை தாங்கிப் பிடித்த உன் கரங்களை விரித்து என்னை வழிகாட்டிய என் தந்தையை....!!! சின்னச் சின்ன சண்டைகளில் உறவாடும் என் உயிர் சகோதரியை.....!!! இயற்கையின்…

கவிதை1 min read
கககவிதையின் காதலி13 Feb 2021

ஆசை

உன்னோடு வாழ ஆசை....!!! உன் கைகோர்த்து நடக்க ஆசை....!!! உன் தோளில் சாய்ந்து கொள்ள ஆசை....!!! உன் மார்போடு தூங்க ஆசை....!!! பல இரவுகள் கதை பேச ஆசை....!!! உன்னை மட்டும் நேசிக்க ஆசை....!!! எனக்கென்று…

நேசம்1 min read
கககவிதையின் காதலி12 Feb 2021

கருப்பு நிறம்

நிறத்தைக் கொண்டு நேசிக்க வேண்டாம். நிறத்தில் எந்த பேதமும் இல்லை அதை நாம் யோசிக்க வேண்டும். கருப்பு நிறத்தை கொண்டோர் பல சாதனைகளைப் புரிந்துள்ளார்கள். கருப்பு என்பது தாழ்வு இல்லை. கருமேகம் கருப்பென்று மழையை வெறுப்பது…

அழகு1 min read
கககவிதையின் காதலி19 Jan 2021

என் அம்மா

அம்மா என்ற ஒற்றை வார்த்தையில் உலகமே  அடங்குதடி அன்பின் அகராதி நீயடி!!! பண்பின் இலக்கணம் நீயடி!!! பொறுமையின் சிகரம் நீயடி!!! பாசத்தின் ஆலயம் நீயடி!!! கற்றுத் தந்த முதல் ஆசான் நீயடி!!! பெண்மையின் சிறப்பு நீயடி!!! புரியாத…

தாய்மை1 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
0
Would love your thoughts, please comment.x
()
x