கவிதை ஜுலை - 2020

உறவுகள்

இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்
நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்
எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்
சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்
சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து
மறக்க முடியாத காதல் உறவுகளும்
எம் நினைவுகளில் வாழும்
வறுமையில் தவிக்கும் போது
கடவுள் உருவில் சில உறவுகள் உதவ
நன்றி மறவா உறவு நிலைக்கும்
பந்தங்கள் எல்லாம் சுயநலம் கொண்டே சூழ்ந்து கொள்ளும்
இல்லை என்ற வார்தையில் பந்தங்கள் பகைத்திடும்
ஒரு பெண்ணுக்கு கணவன் என்ற உறவு
கண்ணியம் நிறைந்த பாலம் கடைசிவரை கடக்க
அவளுக்கு துணை நிற்கும்
எந்த உறவுகளும் நிலையில்லை என்று
தெரிந்த பின்னும் தொப்புள் கொடி உறவினை மட்டும்
விட்டுக் கொடுக்காத ஒரே உறவு அம்மா…

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments 2

More from Anjana

AAnjana8 Mar 2021

பெண்

        உடலும் சதையுமாய் உயிர் தந்தவள்.இருளை நீக்கி ஒளித் தரும் வெள்ளை உள்ளம் கொண்டவள்.அன்பெனும் அளப்பரிய கொடையை எல்லையின்றி வழங்கும் தெய்வமானவள்.உலகின் உன் குரல் ஓங்காரமானவள்.பெண்ணே நீதான் பல அவதாரமானவள்.தைரியம் கொண்டு…

உறவு1 min read
AAnjana13 Dec 2020

பேசாதே…!!!

        பொறுமை இழந்து தவறியும் உத்தமர்கள் வாழ்வை இருளாக்க வீண் வார்த்தைகளை பேசாதேகாலம் தாழ்த்தி இழிவாக யாரையும் எடை போட்டு சொல்லில் அடைபடாத துயர் தரும் சொல் பேசாதே.விரும்பியவர்கள் தவறு செய்தாலும்…

நீதி1 min read
AAnjana12 Dec 2020

கொரோனா

எல்லை கடந்து வந்து உயிரை குடித்தாய் எங்கும் தொற்றி கொண்டு உலகை ஆள வந்தாய் மனிதர்களை அவதியுற வைத்து முடக்கி விட்டாய் கடன் பட்டு கட்டி முடிக்க முடியாத நிலைமையை உருவாக்கி விட்டாய் சிந்திக்க ‌நேரமில்லாமல்…

இயற்கை1 min read
AAnjana5 Dec 2020

கனவு

நித்தம் உந்தன் நினைவு இருள் கண்டும் கலையா கனவு உன்னை சந்திக்க விரும்பும் உறவு என்னைப் பற்றி என்ன எண்ணுகிறாய் கூறு நித்திரை இல்லையடி என்னுள் சுவர்க்கமாய் நீயடி உலகம் அமைதி கொண்டதும் என் கனாவில்…

சோகம்1 min read

More in கவிதை ஜுலை - 2020

See all
2
0
Would love your thoughts, please comment.x
()
x