எழுத்தாளர்-வாசகர் அரங்கம்

எழுத்தாளர்களுக்கான மகிழ்ச்சியான செய்தி!

தற்போது நீர்மை வலைத்தளமானது உலகெங்கிலும் வாழும் எண்ணற்ற வாசகர்கள் மத்தியில் போய்ச்சேர்ந்திருப்பது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகின்ற அதேவேளை அதனை கொண்டு சேர்பதற்கு பெரும் காரணமாயமைந்த படைப்புக்களின் சொந்தக்காரர்களான எழுத்தாளர்களாகிய உங்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.  எழுத்தாளர்களின் முயற்சியினை ஊக்கப்படுத்தும் நோக்கில் அத்தகைய எழுத்தாளர் கணக்கின் புதிய Update செய்யப்பட்ட அம்சங்களை எழுத்தாளர்களுக்கு அறிமுகம் செய்கின்றோம்.

எழுத்தாளர்கள் தனது படைப்பினை வலைத்தளத்தில் பதிவிடும்போது  படைப்புக்கள் நிலுவையிலிருந்து பின்னர் நீர்மை வலைத்தளத்தில் பிரசுரிக்கப்படுவதற்கு பதிலாக தற்போது நேரடியாகவே தங்கள் படைப்பினை வாசகர்களுக்கு உடனே பதிவிட முடியும்.

* இச்சலுகையானது தற்போது குறிப்பிட்ட எழுத்தாளர்கள் கேட்டுக்கொண்டதற்கேற்ப தேர்ந்தெடுக்கப்பட்ட சில எழுத்தாளர்களுக்கே வழங்கப்படுகின்றது. பிற எழுத்தாளர்களும் தங்கள் எழுத்தாளர் கணக்கினை அப்டேட் செய்ய விரும்பினால் எமது குழுவினரை தொடர்பு கொள்ள முடியும்.

எங்களோடு தொடர்ந்து பயணிக்கும் எங்கள் எழுத்தாளர்களாகிய உங்களை சிறப்பிப்பதில் சலுகைகள் வழங்குவதில் நாங்கள் எப்போதும் மகிழ்ச்சியடைகின்றோம்.

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

More from Admin

Admin13 Apr 2023

GKtech sysinfo

ඔබේ ඩිජිටල් සේවාවන් සඳහා "ඉන්දියානු D2H චන්ද්‍රිකාව " නැවතත් ක්‍රියාත්මකයි.. ඔබට මෙමගින් ලබාගත හැකි සේවාවන් *සියළුම ශ්‍රී ලංකා ජංගම දුරකථන ජාලයන් රී ලෝඩ් කිරීම (පෙර ගෙවුම්…

விளம்பரங்கள்1 min read
Admin3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read
Admin1 May 2021

Neermai.com – May 01, 2021

வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
Admin9 Mar 2021

Learn Everything from A to Z

தரம் 06 இலிருந்து தரம் 13 வரையான மாணவர்களுக்கு பாடசாலை பாடங்கள் தற்போது அனுபவமும் திறமையுமிக்க ஆசிரியர்களினால் Focus Academy இல் கற்பிக்கப்படுகின்றன. மேலதிகமாக வளர்ந்தவர்களுக்கான மற்றும் அலுவலர்களுக்கான பின்வரும் கற்கை நெறிகளும் இடம்பெறுகின்றன. அடிப்படையிலிருந்தான ஆங்கிலம்…

விளம்பரங்கள்2 min read

More in எழுத்தாளர்-வாசகர் அரங்கம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x