எளிய அழகு முறைகள்

சருமம் பளபளக்க! அழகை தக்க வைக்க!

அனைவரும் தன் தோற்றத்தை அழகுபடுத்திக் கொள்ளவே விரும்புவர். அதிலும் இளம் பருவத்தினருக்கு தன்னை அழகு படுத்திக்கொள்வதில் நாட்டம் அதிகம் இருக்கும். அதற்காக பல ரசாயனம் கலந்த கிரீம்களைத் தடவி தன்னை அழகுபடுத்திக் கொள்வர். இது சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்திவிடும். எனவே, கூடுமான அளவிற்கு இயற்கை வழிமுறையை பின்பற்றவும்.
ஒரு நாளைக்கு 3 லிட்டர் தண்­ணீராவது அருந்த வேண்டும். மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதிக குளிரூட்டிய பானங்கள், உணவுப் பொருட்கள், எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகள், கொழுப்புச் சத்து அதிகம் உள்ள பொருட்கள் போன்றவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.
மென்மையான உணவுகளை அதிகம் சாப்பிடவேண்டும். பழங்கள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் இருமுறை குளிக்க வேண்டும். சோப்புகளை அடிக்கடி மாற்றக் கூடாது. இவை உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும்.கோபம், மன அழுத்தம் இவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா தியானம் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி அனைத்து உறுப்புகளும் பலம் பெறும். இதனால் தோல் பளபளப்பதுடன், தேஜஸூம் அதிகரிக்கும்.
பச்சைப் பயறு – 250 கிராம், மஞ்சள் – 100 கிராம், வசம்பு – 10 கிராம்; எடுத்து அரைத்து சோப்புக்குப் பதிலாக தேய்த்து குளித்து வந்தால் சருமத்தின் வறட்சி குறைந்து பளபளப்புடன் காட்சியளிக்கும்.

This writing is the work of கலைமதி அறிவழகன், who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கலைமதி அறிவழகன்

கஅகலைமதி அறிவழகன்6 May 2020

எரிச்சலா? கோபமா? இனி சொல்வோம் NO!

நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும் கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகின்றது. உங்கள் எரிச்சலும் கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் மிக வலுவாக மாறிவிடுகின்றது. அந்த வலுவான நிலைமை பின்னர்…

அழகான வாழ்க்கை1 min read
கஅகலைமதி அறிவழகன்5 May 2019

சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்!

சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும் சக்தி ஆரஞ்சி பழத்திற்கு உள்ளது. ஆரஞ்சு பழத்தை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை கீழே பார்க்கலாம். சிறுநீரக கல்லை கரைக்கும் ஆரஞ்சு பழம்சிறுநீரக கற்கள் வராமல் தடுத்துக் கொள்ளவும், கோடைக்காலத்தில் தோன்றும்…

மருத்துவ குறிப்பு1 min read
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

ருசியான பேரீச்சை பர்ஃபி!

தேவையான பொருட்கள் பேரீச்சை – 20 (கொட்டை நீக்கவும்)சர்க்கரை – 150 கிராம்தேங்காய்த் துருவல் – 100 கிராம்நெய் – 3 மேசைக்கரண்டிமுந்திரி – 20ஏலக்காய்த்தூள் – கால் தேக்கரண்டிசெய்முறை பேரீச்சையை மிகவும் மெல்லியதாக நறுக்கி…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read
கஅகலைமதி அறிவழகன்3 May 2019

அவல் மிக்சர்

அவல் வைத்து கிச்சடி, உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று அவலில் சூப்பரான ஸ்நாக்ஸ் மிக்சர் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் அவல் மிக்சர்தேவையான பொருட்கள் கெட்டியான அவல் – 500 கிராம்,…

ஸ்நாக்ஸ் சிற்றுண்டிகள்1 min read

More in எளிய அழகு முறைகள்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x