சோகம்

பழைய…

இரு கண்கள் நிழலாக

வருடங்கள் தொடர்ந்த கதை

நான் என்னை தொலைத்த கதை

அது முடிந்து போன கதை

பழைய கதை

நேரமெல்லாம் கவலைக்கு

பாழான கதை ஒன்று

முடிந்த -கதை வேண்டாம்

நினைவு – களை வேண்டாம்

தொலைந்த…

ஞாபகங்கள் மீண்டும் வேண்டாம்

பொக்கிஷமாய்… – நான்

என்னை மீட்க வேண்டும்

♡︎ 𝐘 𝐊 𝐊 ♡︎

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from கனியன்னம்

கனியன்னம்2 Jun 2023

தற்கொலை எண்ணம் PART 1

தற்கொலை செய்ய எண்ணம் வருதா? சரி தற்கொலை செய்துவிட்டீர்கள் என்று வைத்துக்கொள்வோம். பிறகு என்ன நடக்கும்? உங்களுக்கு எங்கு உலகம் இருக்கும் அனைத்து மதமும் சொல்வது இறைவனின் படைப்பை இறைவனின் இயக்கத்தை நீங்கள் குழப்பம் செய்ய…

உளவியல்1 min read
கனியன்னம்2 Jun 2023

தற்கொலை செய்தவர்களுக்கு என்ன தோணும்?

இந்த உலகிலேயேஇருந்து இருக்கலாம் என்று தோணும். என்ன கஷ்டம் வந்தாலும் இருந்து பார்த்திருக்கணும் அவசரப்பட்டுதமோ... முட்டாள் தனமான முடிவாச்சே இப்பிடி மாட்டுப்பட்டுத்தமே இத்தனை நாள் காப்பாற்றிய பேரெல்லாம் காற்றில பறக்குதே என்று தோணும். நம்மட கண்ணுக்கு…

உளவியல்1 min read
கனியன்னம்27 May 2023

மனம்

புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம். சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ... எவையுமே…

அழகான வாழ்க்கை1 min read
கனியன்னம்23 May 2023

Pencil Portrait Gifts By YKK

ආයුබෝවන්, මගේ නම යෝගරාසා කණිඅන්නම්, මම ශ්‍රී ලංකාවේ මඩකලපු දිස්ත්‍රික්කයේ වෙමි, මම ජීවත් වන්නේ මණ්ඩපතාඩි නම් සුන්දර ගම්මානයේ ය. Neermai වෙබ් අඩවිය මට සහාය දක්වයි. මම…

விளம்பரங்கள்3 min read

More in சோகம்

See all
0
Would love your thoughts, please comment.x
()
x