உறவு

‘பூச்செண்டு’

அவள் ஒரு பேரழகி
மொத்த அழகியலுக்கும் சொந்தக்காரி
புன்னகைக்க வேண்டிய இடத்தில்
உம்மென்று இருக்கும் குறும்புக்காரி
காரணமேயின்றி சிரித்து மழுப்பும் கள்ளி
பஞ்சுக்குவியல் மொத்தமாய் கவர்ந்து
பாதம் கொண்டு நடக்கும்
பதுமைக்கிளி
சின்னக்கண்ணழகி
கொள்ளையிடும் முத்த ராட்சசி
அப்பழுக்கில்லாத பொம்மை
நம்மை தலையாட்ட வைக்கும்
சிருங்கார தேன்சிட்டு
மொத்தத்தில் அவள் ஒரு
கலப்படமற்ற
10 கிலோ பசும்பொன்
பார்ப்போரை அணைக்கத்தூண்டும்
வெள்ளை பூச்செண்டு

This writing is the work of Shafiya Cader, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Comments

Your voice belongs here

Have a story of your own?

Join 162 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Shafiya Cader

Shafiya Cader1 hour ago

கா.க.போ

நீ பிரியங்களற்ற கதவடைப்புகளை இலகுபடுத்துகிறாய் எத்தனை முறை மண்டியிட்டாலும் ஒரு தீவிர எதிரியைப் போலவே என்னை குற்றம் பிடிக்கிறாய்  உன்னால் மட்டுமே குவளையை மூடிவிட்டு எனக்குப் பிடித்த தேநீரை நிரப்ப முடிகிறது ஒரு வெறுப்பினை தூய வெறுப்பாகவே தரமுடிகிறது என்…

நேசம்1 min read
Shafiya Cader31 Oct 2023

நீ – நான்

வெளியே வெறும் தூரல்தான் கூட நடக்கையில் கொட்டுகிற்து உள்ளுக்குள் பெரும் மழை அது அவ்வளவுதான் நேசத்தின் இறுக்க முடிச்சுகளை மெல்லமாய் அவிழ்த்து விடுகிறதுநெருக்கமான ஒரு கதகதப்பு இன்னும் கொஞ்சம்உரக்கவே பேசுமுத்தம் கூட ஓர் மொழிதான் நினைவுகளை…

நேசம்1 min read
Shafiya Cader7 Aug 2023

ஹலோ

  எத்தனையோ ஹலோக்களுக்குப் பிறகுஇப்போது கேட்கும் ஹலோக்கள் அத்தனை உயிர்ப்பாய் இல்லைசொல்லும் கேட்குது என்ன விஷயம்?அவசரமா பேசணுமா?இப்போதெல்லாம் ஹலோக்கள் இத்தனை கேள்விகயோடு மட்டுமே ஆரம்பிக்கின்றனசிறிது நேர இடைவெளிதானேஒவ்வொரு நாளின் 08 மணிநேரத்தின் மிகுதியில் சந்திப்புக்கள்தானேபொறுப்புகளின் முதுகிற்குப்…

உறவு1 min read
Shafiya Cader9 Apr 2023

சாளரம்

  ஒரே குகைஒரே இருட்டுஅதே வானம்அதே நீலம்அதே சாம்பல்அதே கரி வாசம்மெல்லத் திறந்தால்விழி நிறைய மலர்கள்கண்கள் மூடினால் அதே அலைஅதே சப்தம்பெருந் தடியாய்தவறுகள் கண்முன் நிழலாடுகையில்இறுக்கிக் கொள்ளும்பிடியற்ற வாழ்வின் பிடியிலிருந்து மீள்தல் என்ன அத்தனை எளிதா....?…

டயரிக் குறிப்பு1 min read

More in உறவு

See all
0
Would love your thoughts, please comment.x
()
x