யாரும் எனக்கு தேவையில்லை..எனது வாழ்கையை வாழ எனக்கு தெரியும்…

யாரும் எனக்கு தேவையில்லை..எனது வாழ்கையை வாழ எனக்கு தெரியும்…
இப்படி ஒருவாரல் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்து விட முடியுமா?
மனிதன் ஒரு சமூகப் பிராணி.
யார் my life my rules என வாழ்ந்தாலும் சமூகம் எனும் அமைப்பில் விரும்பியோ விரும்பாமலோ உள்வாங்கப்பட்டு விடுவோம்.
நமது மூளை பாதுகாப்பான, அன்பான உறவுகளில் தான் சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றது.ஒருவர் மீது நாம் காட்டும் சிறிய கருணை , அது ஒரு புன்னகை, ஒரு மென்மையான வார்த்தை, ஒரு உதவி என எந்த வடிவத்தில் வேண்டுமானலும் இருக்கட்டும் அது அவர்களின் மூளையில் ‘safety signals’ ஐ உருவாக்குகிறது. இது stress hormones குறையவும், oxytocin & dopamine அதிகரிக்கவும் உதவுகிறது. இந்த மாற்றம் அவர்களின் மனநிலையை மட்டும் அல்ல, உடல்நலத்தையும் நேர்மறையாக மாற்றுகின்றது.
அதே நேரத்தில், கருணை காட்டும் நபரின் மூளையிலும் இதே healing chemicals செயல்படுகின்றன. அதனால் தான் kind acts எப்போதும் மனதை லேசாக்கும். நீண்ட காலத்தில் இது emotional resilience, healthy relationships, மற்றும் positive self-worth உருவாக்கும்.
அன்பு கொடுப்பது, மற்றவரை மட்டுமல்ல நம்மையும் குணப்படுத்துகிறது.கருணை என்பது ஒரு social skill அல்ல; அது ஒரு mental health tool.
ஆகவே சேர்ந்து வாழ்வோம்.அன்பை விதைப்போம்!
Asna Sueetha Faizal
This writing is the work of Asna Sueetha, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments 3
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing







