ஆய்வுகள்

உலகின் மிகப்பழமையான தங்கப்புத்தகம்

Picture added by the writer, Dheivamathi Sri Sambavi, who is responsible for it. Is this picture yours? Tell us and we will remove it.

உலகின் மிகபழமையான புத்தகங்களில் ஓன்று எட்ருஸ்கன் தங்க புத்தகம் (The Etruscan Gold Book). 70 ஆண்டுகளுக்கு முன்பு பல்கேரியாவில் ஸ்ட்ரூமா ஆற்றிலிருந்து ஒருகால்வாயை தோண்டியபோது கண்டுபிடிக்கப்பட்டது. 

எற்றூரியாவில் (இன்றைய டஸ்கனி, மேற்கு அம்பிரியா, மற்றும் இலத்தீன்) வாழ்ந்த மக்களும் அவர்கள் பேசியமொழியும் எட்ரூசஸ்கான் ஆகும். எட்ரூஸ்கான் கண்டுபிடிப்புகளிலேயே, மிக அறிய மற்றும் முக்கியமான ஓர்  கலைப்பொருள் எட்ரூஸ்கான் தங்க புத்தகமாகும்.இந்நூல் 100 கிராம் எடையுடைய 23.82 காரட் தங்கத்தால் உருவான ஆறு தங்கத்தட்டுக்களால் ஆனது. இந்த தட்டுகள் இரு மோதிரங்களால் பிணைக்கப்பட்டுள்ளது. இது உலகில் மிகப் பழமையான ஒரு கலைப்பொருளான இதை கோல்டன் ஆர்பிஸம் புத்தகம் என்றும் அழைப்பர்.

இந்நூலை பல்கேரியாவை சேர்ந்த விளாடிமிர்  ஜார்ஜிவ் என்பவர் ஆராய்ச்சி செய்தார். எனினும் இந்நூல் இன்னும் முழுமையாக குறியாக்கம் செய்யமுடியாமல் போனது.   2673 வருடங்கள் பழமையான இந்த தொல்பொருள் பல்கேரியாவிலுள்ள சோபியாவின் தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில்  வைக்கப்பட்டிருக்கிறது.

This writing is the work of Dheivamathi Sri Sambavi, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern

Encourage the writer

Comments 3

Join the conversation

Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.

  • Leave kind comments and replies
  • Encourage writers with kind words
  • Follow the writers you love
  • Chat with writers, safely
Join free as a readerSign inFree, and it takes about a minute.

Enjoyed it? Share it with a friend
Writing prompt

This week: write about a letter you never sent

A poem, a story or a few honest lines. Every entry is read by our team.

Start writing

Your voice belongs here

Have a story of your own?

Join 172 writers sharing stories, poems and articles on NEERMAI. Write in any language, from your phone, in a safe and kind community.

  • Your own writer profile
  • Readers, followers and kind words
  • Every post checked with care
Become a writerFree. It takes about three minutes.

More from Dheivamathi Sri Sambavi

DSDheivamathi Sri Sambavi10 Dec 2020

பண்டைய காலங்களில் பூனைகளுக்கு வழிபாடு

          நமது வீடுகளில் இன்று செல்ல பிராணியாக வளர்க்கப்படுகின்றவை பூனைகள். ஆனால் பண்டைய எகிப்தியர்கள், இந்தியர்கள் மற்றும் பல நாட்டினரும் விலங்குகளை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக வணங்கிவருகின்றனர். விலங்குகள் வெவ்வேறு காரணங்களுக்காக…

ஆய்வுகள்1 min read
DSDheivamathi Sri Sambavi11 Oct 2020

ராவணஹதா (Ravanahatha)

        பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது.…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
DSDheivamathi Sri Sambavi20 Sep 2020

ஃபீனிக்ஸ் (Phoenix)

        எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து உயிர்த்தெழும் தீப்பறவையாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது ஃபீனிக்ஸ் பறவை . மறுபிறப்பின் அம்சமாக கருதப்படும் அழிவில்லா இப்பறவை சிவந்த…

ஆய்வுகள்1 min read
        எகிப்திய, கிரேக்க ரொமானிய தொன்மவியலில் குறிப்பிட்டிருக்கும் தானே தீக்குளித்து பின்னர் தன் சாம்பலிலிருந்து…
DSDheivamathi Sri Sambavi11 Sep 2020

டுட்டன்காமன் (TUTAN KHAMEN)

        டுட்டன்காமன் புது எகிப்திய ராஜ்ஜியத்தின், பதினெட்டாவது வம்சத்தில் வந்த பதின்மூன்றாம் மன்னன். கி.மு1342 முதல் கி.மு 1325 வரை வாழ்ந்தார் இவர். இவரது ஆட்சிக்காலம் கி.மு 1333 முதல் கி.மு…

ஆய்வுகள்1 min read

More in ஆய்வுகள்

See all