நாட்டம்

0
452

 

 

 

 

இறைவனிடம் பல கோரிக்கைகளை முன் வைப்போம் ஆனால் சிலவற்றை தாமதிக்காமல் தந்து விடுவான் சிலவற்றை எவ்வளவு கேட்டாலும் தர மாட்டான்.

அல்லாஹ்விடம் இருந்து ஒன்று கிடைத்தால் மகிழ்ச்சி அடையுங்கள் கிடைக்கா விட்டால் அதை விட மகிழ்ச்சியாக இருங்கள் .

படைத்தவனுக்குத் தெரியும் படைக்கப்பற்றவற்றிக்கு எதை வழங்க வேண்டும் என்று…..

*அல்லாஹ் – இஸ்லாமியர்கள் இறைவனை அழைக்கும் முறை

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments