AMD Ryzen processors மற்றும் Navi graphics cards வெகு விரைவில்…

மைக்ரோபுராசசர்ஸ், சிஸ்டம் சிப்கள், கிராபிக்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன் சேவை வழங்கி வரும் நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் (ஏஎம்டி)நிறுவனம், புதிதாக Ryzen processors மற்றும் Navi graphics cards அறிமுகம் செய்ய உள்ளது.இந்த முக்கிய புராசசர்ஸ் pie4.0 தொழில்நுட்பம் கொண்டுள்ளது.
அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் Navi graphics cards மற்றும் Ryzen processors 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.
மேலும் AMD Ryzen Threadripper 3 வது generation (கேம்யிங் processor) இப்பொது அறிவிப்பில் இடம்பெறவில்லை.மேலும் இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது.
வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்
This writing is the work of GOBIKRISHNA D, who is solely responsible for its content. The views in it are the author's own and not those of NEERMAI. Writer responsibility · Report a concern
Encourage the writer
Comments
Become a reader on NEERMAI, free, and be part of a kind and safe community of writers and readers.
- Leave kind comments and replies
- Encourage writers with kind words
- Follow the writers you love
- Chat with writers, safely
This week: write about a letter you never sent
A poem, a story or a few honest lines. Every entry is read by our team.
Start writing









