சிதறு தேங்காய்
உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம் வேண்டுதல்கள் முணுமுணுத்தேஉற்ற பலம் யாவும் ஒருங்கேற்றிஐயனே துணையென்றுநானும் அடித்துடைக்கசிதறிய சில்லுகள் உருண்டோடஒன்றல்ல இரண்டல்லமுண்டியடித்தே கரங்கள் பலமுழுவதுமாய்…
வாழ்வியல்1 min read உள்ளவன் செய்த பாவமாம்சுக்கு நூறாக வேண்டியேவானவன் சந்நிதியின் வாசலில்சுற்றி வலம் வந்து ஆயிரம்…

