மதியின் கலங்கம்
நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…
கவிதை - ஜூன் 20201 min read
நான் கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர்.கவிதை , கதைகள் வாசிக்கும் ஆர்வம் சிறுவயதில் இருந்தே இருந்தாலும், எழுதுவதில் ஆர்வம் தற்போதே எழுந்தது.என்னால் இயன்றளவு முயல்கின்றேன்.
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.