ல
Writer NRM0000188

லோகமாதேவி

Member since July 2020Writes in தமிழ்

இரு மகன்களுக்கு அன்னை, ஆசிரியை, வாசகி, கட்டுரையாளர், தாவரயலாளர், தமிழில் தொடர்ந்து அறிவியல் கட்டுரைகளை எழுதிவருகிறேன்.தமிழ்நாட்டில் மேற்குமலைத்தொடர்ச்சியின் அடிவார கிராமமொன்றில் மூலிகைத்தோட்டத்துடன் கூடிய சிறுவீட்டில் இயற்கையோடு இணைந்த வாழ்விலிருக்கிறேன்.

  • 54Posts
  • 1Kind words

Dewdrop level

247 Drops

Every great writer starts with a single drop.

Writing by லோகமாதேவி

54
லலோகமாதேவி23 Dec 2020

பூக்கும் கற்கள்

        ’’லித்தாப்’’ எனப்படும் கற்செடிகள் தாவரஉலகின் அதிசயங்களில் ஒன்றாகும். பூக்கும் கற்கள் என்றும் அழைக்கப்படும் இவை பனிக்கட்டிக்குடும்பம் (Ice plant family) என்றழைக்கப்படும் அய்சோயேசியே (Aizoaceae)   குடும்பத்தைச்சேர்ந்த சதைப்பற்றுள்ள (Succulents) சிறிய …

அறிவியல்1 min read
லலோகமாதேவி16 Dec 2020

கொக்கோ – Cocoa Tree

        கொக்கோ, cocoa tree , சாக்கலேட் மரம்,  (Theobroma caca) என்பது   மால்வேசியே குடும்பத்தைச் சேர்ந்த அமெரிக்காவை தாயகமாக கொண்ட பசுமைமாறா சிறிய மரமாகும்.  கிரேக்க மொழியில் தியோ என்றால்…

தாவரவியல்4 min read
லலோகமாதேவி9 Dec 2020

புழுங்கல் அரிசி (Parboiled Rice)

        நெல் (rice) என்பது ஐந்து முதல் ஆறு மாதங்களில் வளரக்கூடிய புல் வகையை சேர்ந்த ஓராண்டுத் தாவரம். நெல் விதை அதன் உமி (hull/husk) எனப்படும் மேலுறை நீக்கப்பட்ட பின்…

ஏனையவை3 min read
லலோகமாதேவி2 Dec 2020

பச்சைபூக்கோசு – Broccoli

      பச்சை பூக்கோசு (Broccoli) என்பது பிரேசிகேசியே (Brassicaceae)  குடும்பத்தைச் சேர்ந்த,  பிரேசிகா ஒலிரேசியா இத்தாலிகா (Brassica oleracea Italica) என்னும் அறிவியல்  பெயருள்ள,  உண்ணக்கூடிய மலர்க்கொத்துக்களை உருவாக்கும் இத்தாலியைத் தாயகமாகக்கொண்ட தாவரமாகும்  புரோக்கலி…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி25 Nov 2020

உருளைத்தக்காளி- Pomato

      ஒரேசெடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீனமுறையை கண்டுபிடித்துள்ளது பிரிட்டனைச்சேர்ந்த தாம்சன் & மார்கன் என்ற விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் நிறுவனம். உருளைக்கிழங்கு மற்றும் தக்காளித்தாவரங்களை ஒன்றாக ஒட்டிடுவதன் மூலம் உருவாகும் தாவரம் …

தாவரவியல்1 min read
லலோகமாதேவி18 Nov 2020

பூஞ்சைகள்- Fungi

        ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி11 Nov 2020

மல்லிகை அரிசி

        5000 வருடங்களுக்கு முன்பிருந்தே விளைவிக்கபட்டுக்கொண்டிருக்கும் உலகின் மிகபழமையான தானியம்  நெல். உலகில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவுப்பொருளாக இருப்பதும் அரிசிதான், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்காசியப்பகுதியினரின்  உணவில் அரிசியே பிரதானம்.…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி4 Nov 2020

முசுக்கொட்டை (Mulberry)

முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான ’மோரேசியே’வைச்சேர்ந்தது (Moraceae).…

தாவரவியல்1 min read
லலோகமாதேவி28 Oct 2020

தேக்கு

உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே”  (Verbinaceae)  குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் 'டெக்டன்' என்றால் தச்சருக்கு…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி21 Oct 2020

அசோகம்

        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு,…

தாவரவியல்4 min read