வ
Writer NRM0000061

வானம்பாடி(முஜா)

Member since May 2020Writes in தமிழ்

நான் வானம்பாடி(முஜா) – 'சிறகு முளைத்த வானம்' தான் என் விலாசம்.
என் மனதில் எழும் எண்ணங்களுக்கு வார்த்தையால் வண்ணம் கொடுத்துப் பார்ப்பவள் நான்…!!
அதனால் காகிதங்கள் எனக்கு வசப்பட்டது …
வரிகள் வார்த்தைக்குள் சிறைப்பட்டது…!!
என் எழுதுகோல் கூட
எனை உருக்கி
உங்களை கவிதையாக்கிறது
தன் கவிதைகளில்..!!
என் வேண்டுகோள் எல்லாம்
ஒன்றே ஒன்றுதான்..
என் வரிகளில்
என்னைத் தேடாதீர்கள்..!!

  • 19Posts
  • 0Kind words

Dewdrop level

27 Drops

Every great writer starts with a single drop.

Writing by வானம்பாடி(முஜா)

19
வவானம்பாடி(முஜா)20 Jun 2020

ஒரு துளி புன்னகை….!!

சில வார்த்தைகள்ஏற்கவும் முடியாமல்எதிர்க்கவும் முடியாமல்ஊனமான கவிதைகள்.. என் புன்னகைமொழிகளையெல்லாம்நொறுக்கிய புதுமொழிகண்டதில் நிர்கதியானகனவுகள்... என் மகிழ்ச்சியைமறுவீடு கூட்டிச் சென்றஉன்னதத் தீக்குளிப்பில்ஒடிந்துபோன ஞாபகங்கள்... என் முகவரியைவெடில் வைத்துத் தகர்த்தகாயங்கள் காய்ந்த பின்பும்முத்திரைகளாய் இன்றும் சிலஇறுக்கங்கள்... கொஞ்சம் கொஞ்சமாய்கொல்லத் துடிக்க,இன்னும்…

வாழ்வியல்1 min read
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

ஒரு மௌனம் சபித்தால்…

விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா?…

கவிதை - ஜூன் 20201 min read
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

தீக்குளிக்கும் தியாகிகள்

கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத் தோண்டி முள்முள்ளாய்த் தைக்கின்றன தத்துவ நெருஞ்சிகள்... இயல்பாய் தான் அளித்த வாக்குமூலங்கள் முனை முறிந்த தராசில்…

கவிதை - ஜூன் 20201 min read
வவானம்பாடி(முஜா)14 May 2020

தாய் மடியில் தவழ ஏங்குது ஓர் மனது..!!

என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப் பொக்கிஷமே.. என் சுவனத்தின் இருப்பிடமே.. என் பாசத்தின் பெருநிலமே..!! காணக்கிடைக்கா பொக்கிஷத்தை கைநழுவி விட்ட துயர்…

தாய்மை1 min read
என் பிஞ்சுக்கால் உன் நெஞ்சுக் குழியை எட்டி உதைக்கும் போதெல்லாம் தொட்டணைத்த நேசம் நீ "அம்மா"...!!! என் மூன்றெழுத்துப்…
வவானம்பாடி(முஜா)9 May 2020

வெயிலின் ரசிகராய் நாங்கள்…!!

சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில் அறைந்தால் போல் கிடைத்ததென்னவோ அனல் முத்தங்கள்..!! சுள்ளென்ற முதுகும் கொப்புளித்த பாதங்களும் தடுமாற எங்கள் ஒட்டிய…

சோகம்1 min read
சுற்றிலும் வெம்மை உள்ளுக்குள் வெறுமை தீச்சட்டி தேகத்தில் துளிர்த்ததென்னவோ புழுக்கப் பூக்கள்... !! உள்ளுக்குள் உலை கொதிக்க பிடரியில்…
வவானம்பாடி(முஜா)9 May 2020

எதைக் கொண்டெழுதினாய்…!!!

உண்மையைச்சொல் இறைவா...! எதைக் கொண்டெழுதினாய் – இவர்கள் விதியின் விதியை....?? இதய வயிற்றுள் துக்கம் செரித்துப் பிறக்குது வேதனையின் அமிர்தம்....!! சரித்திரத்தின் துக்கம் சுமந்த கல்வெட்டுத்தான் இவர்கள் வாழ்க்கையோ...!!

ஏழ்மை1 min read
வவானம்பாடி(முஜா)6 May 2020

உதிர்ந்து போன புனிதங்களைக் கண்டுபிடி..!!

    பாவ மூட்டைகளைச் சுமந்துகூனிக்குறுகிப்போன முதுகுகளே..!!கொஞ்சம் அவிழ்த்து விடுங்கள்உங்கள் சுருக்குப் பைகளை ....!! அழுக்கில் கனத்த மூட்டைகளைக்கொஞ்சம் இறக்கி வைக்கநொண்டிச்சாக்கு சொல்லாதீர்கள்..!! பாவத்தின் சுவடுகளை அழிக்காது எச்சில்பட்ட முதுகோடுஊனமுள்ள மனிதனாகவாஇந்த உலகைவிட்டுமறையப் போகிறீர்கள்..!! ஊழ்வினையில்இளைப்பாறிக்…

வாழ்வியல்1 min read
வவானம்பாடி(முஜா)4 May 2020

ஈர நெஞ்சில் ஓர் விதை…

நீண்ட இடைவெளிக்குப் பின் என் நிசப்தமான இரவு உறங்க மறுக்கிறது இதயம் எதையோ அசைபோட்டபடி.... பழக்கங்கள் அதிகமில்லை ஆனாலும் உள்ளத்தில் இறங்கிவிட்டாள் ... தூண்டில் போட்டிழுக்கும் அழகுக் குவியலில்லை இருந்தும், அவள் ஒப்பனைகளுக்கு இணையற்றவள்... இலைகளுக்குள்…

ஏழ்மை1 min read
வவானம்பாடி(முஜா)3 May 2020

நீ வீழும் நாள் வரும்..!!!

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ!! சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. வேதம் ஓதிய பள்ளியும் அறிவை வளர்த்த கூடமும் மூச்சை நசுக்கி முத்திரை குறுக்கம் கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா…

இயற்கை1 min read