நஹ
Writer NRM0000124

நாஞ்சில் ஹமீது

Member since June 2020Writes in தமிழ்

பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி , பாபூஜி மேல்நிலைப்பள்ளி , மணவாளகுறிச்சி.
பத்தாம் வகுப்பிற்குபின் , மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி, பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/
ஷாகுல் ஹமீது ,
14 june 2020

  • 37Posts
  • 0Kind words

Dewdrop level

136 Drops

Every great writer starts with a single drop.

Writes about

Writing by நாஞ்சில்

37
நஹநாஞ்சில் ஹமீது6 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது29 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது22 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 21

      பாயல் முகாமில் பணி குறைவான நாளில் தலைமை சமையல்காரர் உற்சாக மனநிலையில் இருந்தால், சக சமையல்காரர்களிடம் பணியாளர்களுக்கு இரவுணவாக சப்பாத்தி செய்ய சொல்வார். ஒருநாள்  இரவு உணவின் போது சாப்பாத்தி சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். அப்போது…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது15 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 20

              சாவின் விளிம்பில் எதிர்பாராத விதமாக சாலை போக்குவரத்து நீண்ட நாட்களாக தடைப்பட்டதால், உணவுவழங்குவதில் பெரும் சிக்கலை சந்தித்தோம். நாளுக்கு நான்கு வேளை உணவுவழங்கிகொண்டிருந்ததால், ருசியை மட்டும் அறிந்த…

அனுபவப் பகிர்வுகள்3 min read
நஹநாஞ்சில் ஹமீது8 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 19

      தொடர் தாக்குதலால் துண்டிக்கப்பட்ட போக்குவரத்து எங்களது முகாமிற்கு உணவுப்பொருட்கள் வரும் சரக்குப்பெட்டக வண்டிகள் பொருட்களை இறக்கியபின்பும் காண்வாய் கிடைக்கும்வரை முகாமிலேயே தான் நிற்கும். அப்போது அவர்களுக்கு தேவையான எரிபொருள் நிரப்ப ஸ்டோர்ஸிலிருந்து…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது1 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 18

          ஓடிஸ் ஓடிஸ் அமெரிக்க ராணுவ வீரன். ஐந்தரை அடி உயரமும், ஒல்லியான தேகமும், நல்ல வெண்ணிறமும், எப்போதும்புன்னகையுடனும் காணப்படுவார். அரண்மனையின் உள்ளே எங்கோ தூரத்தில் இருக்கும் முகாமில், ஒரு…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது25 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 17

          மேலை நாட்டவர் மெச்சும் நமது கலாசாரம் அமெரிக்கர்களின் நாகரிகம் மெச்சும் படியாக இருக்கும். அமெரிக்க ராணுவத்தினர் அதில் ஒருபடி மேலே எனலாம். யாருக்கும் எந்தஇடையூறும் தராதவர்கள். தூரத்தில் வரும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது18 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 16

        குண்டு வெடிப்பில் தப்பிய முருகன் வைனை நெருங்கிய கூட்டம் அவனை பலமாக அடிக்க ஆரம்பித்தனர். அவன் மீது அனைவருக்கும் வெறுப்பும், ஆவேசமும்இருந்தது. சாந்தமாகவே நான் பார்த்து அறிந்திருந்த சில சமையல்காரர்கள்,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது11 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது4 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14

    மீண்டும் ஈராக்கை நோக்கி ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read