நஹ
Writer NRM0000124

நாஞ்சில் ஹமீது

Member since June 2020Writes in தமிழ்

பூர்வீகம் இந்தியாவின் கடைக்கோடியான கன்னியாகுமரி மாவட்டத்தின் மணவாளக்குறிச்சி கிராமம் .பள்ளி கல்வி அரசு தொடக்கப்பள்ளி , பாபூஜி மேல்நிலைப்பள்ளி , மணவாளகுறிச்சி.
பத்தாம் வகுப்பிற்குபின் , மணலிக்கரை ஐ டி ஐ யில் இரண்டாண்டு பிட்டர் தொழில் கல்வி பயின்ற பின் திருச்சி பாரத மின் நிறுவனத்தில் ஓராண்டு பயிற்சியை நிறைவு செய்து .1996 ஆம் ஆண்டு முதல்2003 வரை மும்பையில் பணி, பின்னர் ஈராண்டு ஈராக் போர்முனையில் அமெரிக்க ராணுவ வீரர்களுக்கு உதவியாக உணவு வழங்கும் நிறுவனத்தில் பணி.2005 முதல் கப்பலில் பணி.இலக்கியம் வாசிக்க தொடங்கியது எப்போது என தெரியாது .2014 ல் ஜெயமோகன் அவர்கள் எழுதும் வெண்முரசு வாசிக்க தொடங்கியபின் இலக்கியத்திற்குள் வந்து விட்டதாக உணர்ந்தேன் .இரண்டாண்டுக்குபின் எழுதவும் துவங்கினேன் .அனைத்தும் அனுபவ பதிவுகள் .ஒரு சிறுகதை .எனது வலைபூ http://nanjilhameed.blogspot.com/
ஷாகுல் ஹமீது ,
14 june 2020

  • 37Posts
  • 0Kind words

Dewdrop level

136 Drops

Every great writer starts with a single drop.

Writes about

Writing by நாஞ்சில்

37
நஹநாஞ்சில் ஹமீது19 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 03

பாலையில் குறிஞ்சி,முல்லை,மருதம், நெய்தல் என நான்கு வகை நிலங்களையும் தன்னகத்தே கொண்டது எங்கள் கன்னியாகுமரி மாவட்டம். நான் பிறந்து வளர்ந்த மணவாளக்குறிச்சி கிராமம் கடலும்,கடல் சார்ந்த நெய்தல் நிலமாகும். ஐந்தாவது நிலமாகிய பாலையை நான் முன்பு…

அனுபவப் பகிர்வுகள்6 min read
நஹநாஞ்சில் ஹமீது12 Jul 2020

தாயன்பு

              நான் பிறந்து வளர்ந்த காந்தாரிவிளை தெருவில் என் வீட்டருகில் இருந்தது செல்லப்பன் தாத்தா வீடு .அந்த தெருவில் பெரும் பகுதி அவர்களுடைய நிலமாக இருந்தது .இப்போதும்…

தாய்மை4 min read
நஹநாஞ்சில் ஹமீது12 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும் முன்னரே,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது9 Jul 2020

பிரார்த்தனைகள் நிறைவேறுமா?

எனது பழைய பதிவுகளில் ஒன்று ....  //அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால்…

அனுபவப் பகிர்வுகள்2 min read
நஹநாஞ்சில் ஹமீது5 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01

1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன்…
நஹநாஞ்சில் ஹமீது30 Jun 2020

குடை

“இந்த கொடய செரியாக்ககூடாதா”? என சுனிதா சொல்லி கொஞ்ச நாளாச்சி. அத டி வி ஸ்டாண்டுல வாங்கி வச்சேன். அத பாக்கத்துல எல்லாம் சுனிதா சொன்னது ஓறும வரும் . நேற்று மாலை *அஸர் தொழுகைக்காக…

வாழ்வியல்4 min read
நஹநாஞ்சில் ஹமீது17 Jun 2020

பக்கரு

அதிகாலை வடசேரி பள்ளியில் *ஸுபஹ் தொழுகைக்கான பாங்கு காற்றில் மிதந்து வந்தது அல்லாஹ் அக்பர்,அல்லாஹ் அக்பர். பக்கருக்க வீட்டுக்காரி வியாத்தகண்ணு பக்கருக்கு கழுத்துலயும் ,நெத்தியிலயும் கைய வச்சி பாத்தா “தீ போல கொதிக்குது நீங்கோ இன்னைக்கு…

வாழ்வியல்5 min read