Let us learn

535 posts

லலோகமாதேவி25 Nov 2020

உருளைத்தக்காளி- Pomato

      ஒரேசெடியில் தக்காளியும், உருளைக்கிழங்கும் விளையும் நவீனமுறையை கண்டுபிடித்துள்ளது பிரிட்டனைச்சேர்ந்த தாம்சன் & மார்கன் என்ற விவசாயத்தில் புதுமைகளை புகுத்தும் நிறுவனம். உருளைக்கிழங்கு மற்றும் தக்காளித்தாவரங்களை ஒன்றாக ஒட்டிடுவதன் மூலம் உருவாகும் தாவரம் …

தாவரவியல்1 min read
லலோகமாதேவி18 Nov 2020

பூஞ்சைகள்- Fungi

        ஒரு செல் உயிரிலிருந்து பல கிலோமீட்டர் நீளம் வரையிலும் வளரும் இயல்புடைய தாவர உலகின் தேலோபைட்டு (Thallophytes) பிரிவினைச்சேர்ந்த, மண்ணில், மரத்தில், கட்டைகளில், சாணங்களில் பல வடிவங்களிலும், வண்ணங்களிலும் வளர்பவை…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி11 Nov 2020

மல்லிகை அரிசி

        5000 வருடங்களுக்கு முன்பிருந்தே விளைவிக்கபட்டுக்கொண்டிருக்கும் உலகின் மிகபழமையான தானியம்  நெல். உலகில் கோடிக்கணக்கான மக்களின் முக்கிய உணவுப்பொருளாக இருப்பதும் அரிசிதான், குறிப்பாக தெற்கு மற்றும் கிழக்காசியப்பகுதியினரின்  உணவில் அரிசியே பிரதானம்.…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி4 Nov 2020

முசுக்கொட்டை (Mulberry)

முசுக்கொட்டை (Mulberry) என்னும் தாவரப்பேரினத்தைச்சேர்ந்த  16 முக்கியத் தாவரஇனங்கள் அனைத்தும் இப்பொதுப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன. இத்தாவரத்தின்இலைகளே.  பட்டுப்புழுவளர்ப்பில்  பட்டுப்புழுவிற்கு  மிகமுக்கியமான உணவாக இருக்கிறது. விதைகளிலிருந்தும் தண்டுகளிலிருந்தும்  வளர்க்கப்படும், மல்பெரி, ஆல் மற்றும் அத்திமரங்களின் குடும்பமான ’மோரேசியே’வைச்சேர்ந்தது (Moraceae).…

தாவரவியல்1 min read
லலோகமாதேவி28 Oct 2020

தேக்கு

உலகின் மதிப்பு வாய்ந்த வன்மர இனங்களில் (Hardwood) ஒன்றான “வெர்பினேசியே”  (Verbinaceae)  குடும்பத்தைச் சேர்ந்த தேக்கு மரத்தின் தாவர அறிவியல் பெயர் “டெக்டோனா கிரான்டிஸ்” (Tectona grandis ). கிரேக்க மொழியில் 'டெக்டன்' என்றால் தச்சருக்கு…

தாவரவியல்2 min read
லலோகமாதேவி21 Oct 2020

அசோகம்

        Sorrowless tree- அசோகம் -சோகத்தை நீக்கும் என்ற பொருளைத்தரும் அசோக மரம் இந்தியா முழுவதுமே காணப்படுகின்றது. அசோக மரம் என்று பரவலாக தவறாக பலரால் கருதபடுவது நெட்டிலிங்க மரமாகும். அசோகு,…

தாவரவியல்4 min read
லலோகமாதேவி14 Oct 2020

சொர்க்க மரம் – Paradise Tree

        தாவரப்பெயர்: சைமரூபா கிளாக்கா (Simarouba Glauca) குடும்பம்: சைமரூபேசியே மனிதர்களினால் ஏற்படுகிற சுற்றுச்சூழல் மாசு குறைக்கப்பட வேண்டும் என்பதுதான் சமீப வருடங்களாக உலகளாவிய பேச்சாக இருக்கிறது . மனிதனுடைய ஆதிக்கத்தின் காரணமாக…

தாவரவியல்4 min read
DSDheivamathi Sri Sambavi11 Oct 2020

ராவணஹதா (Ravanahatha)

        பழங்கால இசைக் கருவி, ராவணஹதா, வயலினின் முன்னோடியாகக் கருதப்படுகிறது. பொ.ஆ.மு. 2500 இல் ராவணன் ஆட்சியின் போது, இலங்கையின் ஹெலா ( Hela ) நாகரிகத்தில் ராவணஹதா தோன்றியதாக நம்பப்படுகிறது.…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
Shafiya Cader7 Oct 2020

வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்

        வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…

சிறுவர் உலகம்1 min read
லலோகமாதேவி7 Oct 2020

உயிர்ச்சிற்பத்தோட்டக்கலை (Topiary)

        டோப்பியரி (Topiary)  என்பது  உயிர்ச்சிற்பக்கலை எனப்படும் புதர்களை  வெட்டிச்சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தி அழகிய வடிவங்களில் தாவரங்களை வளர்க்கும்  முறை. இது புதர்ச்சிற்பக்கலை என்றும் அழைக்கப்படுகின்றது. இதுபோல வெட்டி வடிவமைக்கப்பட்டு…

தாவரவியல்1 min read