ஊமத்தை (Datura-stramonium)
மூலிகையின் பெயர்: ஊமத்தை மருத்துவப் பயன்கள்: பொதுவாக நோய்த்தணிப்பானாகவும், குறிப்பாக இசிவு நோய்த்தணிப்பானாப்பானகவும் செயற்படும். அறுவை சிகிச்சைக்கும் மகப்பேறுக்கும் மயக்க மருந்தாகவும் பயன்படுகிறது. பயன்படுத்தும் முறைகள்: இலையை நல்லெண்ணெயில் வதக்கிக் கட்ட வாதவலி, மூட்டு வீக்கம், வாயுக்கட்டிகள், அண்ட…
மருத்துவ குறிப்பு1 min read









