Stories

Short Stories

140 posts

KKKavimagal Kalaji4 Jun 2020

உயிருக்குள் ஒரு சலனம்

நேற்றைய நாள்  நன்றாக முடிந்து விட்டது என்று சந்தோசத்துடன் நித்திரைக்கு சென்றான் சாந்தன். மறுநாள் காலை உற்சாகத்துடனும் புன்னகையுடனும் எழும்பியவன் வீட்டில் ஒரே சத்தம் என்று தன் அறையினை விட்டு முன்  ஹோலுக்கு சென்று பார்த்தவன் …

கதை - ஜூன் 20204 min read
Aaaniyah4 Jun 2020

கிரிம்சன் கூப்பரின் மாயக்கண்ணாடி

கூப்பருக்கு இப்போதெல்லாம் அந்த அறையை விட்டு வெளியேறவே விருப்பம் இல்லை. அவன் என்னதான் செய்கிறான் என்று அவனது தம்பி ஜிம்சன் கூப்பரை தவிர வேறு யாருக்கும் தெரியாது... இத்தனைக்கும் ஜிம்சன் பதின்மூன்று வயசு பையன் அவ்வளவு…

கதை - ஜூன் 20207 min read
ஸ்ரீகர்ஷன்3 Jun 2020

நினைவில் துளிர்த்தவை

ட்ரீங்..... ட்ரீங்....... எனது அருகிலிருந்த அலாரம் ஒலித்தது. கூடவே "சில்ரன் கெட் அப்! கெட் அப்! 6 மணியாச்சு....... குயிக் குயிக்.... " எங்கள் மதரின் குரல். அலாரம் கூட அவ்வளவா கேட்கவில்லை. ஆனால் மதரின்…

கதை - ஜூன் 20206 min read
வஞ்சிமறவன்2 Jun 2020

உதிரக் கண்ணீர்

“ இங்க எதுக்குடீ வந்த? ஓடுகாலி நாயே, எங்க குடும்ப கௌரவத்தையே குழி தோண்டி புதைச்சிட்டியே டீ.... மரியாதையா இந்த இடத்த விட்டு போய்டு...” வாய்க்கு வந்தபடி எல்லாம் திட்டப்பட்டும் சபிக்கப்பட்டும் “படார்” என வீட்டுக்…

கதை - ஜூன் 20204 min read
அரிஞ்சயன்30 May 2020

ஒரு தலையாய் ஒரு காதல்

மழையில் மறைந்து அழுத அனுபவம் உண்டா? கண்ணீரைத் தண்ணீரில் மறைத்ததுண்டா? அடி வயிற்றில் கொழுக்கியிட்டு இழுப்பதாய், இதயத்தைப் பிழிவதாய் உணர்ந்ததுண்டா? ஆனால் அது தந்த நினைவுகள் அழகாய் தோன்றியதுண்டா? நினைவு முடிகையில் கண் நனைந்ததுண்டா? தோற்றும்…

ஏனையவை2 min read
தாழினி28 May 2020

மறப்பதில்லை நெஞ்சே..!

ஒரு கடிதம் இத்தனை தாக்கத்தை அதுவும் இத்தனை வருடங்கள் கழித்து என்னில் ஏற்படுத்தும் என கனவிலும் நான் ஊகித்திருக்கவில்லை. 'ரப்பிஷ்' என சுருட்டி ஒரே வீச்சில் என்னால் எறிந்து விட முடியவில்லை. எனக்கு என்னையே ஆசுவாசப்படுத்திக்…

கதை - ஜூன் 202011 min read
வஞ்சிமறவன்27 May 2020

தயவுசெய்து வாசிக்காதீங்க…

இந்தத் தொடரில் வரும் யாவும் கற்பனையே. மனம் பலவீனமானவர்கள் தயவுசெய்து இந்தப் படைப்பை வாசிக்க வேண்டாம். மீறி வாசித்து ஏற்படும் மனவுளைச்சல்களுக்கு இப்படைப்பை எழுதியவரோ, வெளியீட்டாளர்களோ பொறுப்பானவர்கள் அல்ல...... இவ்வாறு ஆரம்பமே அமர்க்களமாக தொடங்கியது கீதா…

கதை - ஜூன் 20204 min read
ஸ்ரீகர்ஷன்26 May 2020

அபலை

"என்ன பெத்த ராசாவே.......... என்ன விட்டு போயிட்டியே....    கட்டினவ கதி கலங்க........ பெத்த புள்ள கண்ணீர் விட....... சொக்கத்துக்கு போயிட்டியே..... சொல்லாம போயிட்டியே...." " என்ட  ராசா.... ஆ..... " ஊர்க்கிழவிகள் ஓலம் அது.…

கதை - ஜூன் 20202 min read
PKPriyanka kamaleswaran25 May 2020

ஓவியங்களோடு ஓர் முகம்

வித்யானந்தா பல்கலைக்கழகம் வித்யானந்தா பல்கலைக்கழகத்தின் கலைப்பீடம் இன்றும்... பல எண்ணற்ற இளம் சிட்டுக்களின் கதைகளை சுமந்த வண்ணம் கம்பீரமாய் தோற்றமளிக்கிறது.. அங்கு ஒவ்வொரு சொல்லிற்கும் ஓராயிரம் கதைகள் உண்டு ஆனால்.. ஓவியமெனும் அழகான சொல்லிற்கு ஒரேயொரு …

கதை - ஜூன் 202014 min read
வஞ்சிமறவன்23 May 2020

கணையாழி

ஸ்ரீயும் சாயுவும் சிறுவயது முதலே இணை பிரியாத நண்பர்கள். இருபது வயதைக் கடந்த இளைஞர்களாக இருந்த அச்சமயத்திலும் சிறார்களைப்போன்றே துடுதுடுத்துக் கொண்டு தோழமை பாராட்டினர். ஸ்ரீயைப் பற்றிச் சொல்ல வேண்டுமானால் நெடிய உருவம் கொண்ட ஒர்…

கதை - ஜூன் 20208 min read