Stories

572 posts

நஹநாஞ்சில் ஹமீது12 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 02

அந்நிய மண்ணில் பாதம் பதித்தேன் நான்கு மணிநேர பயணத்திற்குப் பின் பஹ்ரைன் நாட்டில் விமானம் காலையில் இறங்கியது . பதினோரு மணிநேரதிற்குப் பிறகுதான் அடுத்த விமானம் அங்கிருந்து குவைத்திற்கு. நாங்கள் காத்திருப்பு பகுதிக்குச் செல்லும் முன்னரே,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
வவர்ணமகள்10 Jul 2020

அப்புவும் நானும்

"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால போறவாறபெடியளும் கூப்பிடுறாங்கள். எனக்கு என்னவோ அவங்கள் இத சாதாரணமா எடுத்தமாதிரி தெரியல. ஏதோ இரட்டை அர்த்ததிலதான்…

கதை ஜுலை - 20202 min read
"எனெயப்பு! உனக்கு எத்தினதரம் சொல்லி இருக்கிறன் என்ன "மாங்கனி" "மாங்கனி" என்டு கூப்பிடாதையெண்டு....இப்ப பார் நீ கூப்பிடுறதப்பாத்திற்று ரோட்டால…
வவர்ணமகள்10 Jul 2020

அன்பு அநாதை இல்லைங்க

"உண்மையான அன்புக்குகிடைப்பது என்னவோகண்ணீர் துளிதான்"எத்தனையோ தமிழ் சினிமாக்கள்ள பாத்திருப்பம் கேட்டிருப்பம். ஏன் நீங்க கூட பலதடவை சொல்லிருப்பியள். இருந்தாலும் எனக்கு இந்த கருத்தில எள்ளளவும் உடன்பாடில்லை. (நீ பெரிய ஆளா உனக்கு உடன்பாடு இல்லண்ணா மூடிற்று…

டயரிக் குறிப்பு1 min read
வவர்ணமகள்9 Jul 2020

ஏதோ ஒரு வலி

இது வரிகள் அல்ல வலிகள்....ரொம்ப மோசமான நாள் இன்னைக்கு. ஏதோ கிறுக்கணும் என்னு மனசு சொல்லுது....கிறுக்கிறதுக்கு முன்னமே காகிதத்த கண்ணீர் நனைச்சிடுது. ஒன்னுமே புரியல...ஏதோ ஒருவெறுமை.உயர்ந்த பட்ச விரக்தி...எதையுமே இழக்கலன்னு மூளை சொன்னாலும் பெரிசா எதையோ…

டயரிக் குறிப்பு1 min read
வவர்ணமகள்9 Jul 2020

ஜாதிகள் இல்லையடி பாப்பா

ரொம்ப நாளாவே மனச உறுத்திற்று இருக்கிற விசயம் இது.கதையள்ள படங்கள்ள இதப்பத்தி பட்டும்படாமலும் பேசிக்கிட்டாலும் வெளிப்படையா இதப்பத்தி பேசுற துணிச்சல் யாருக்கும் இல்லண்ணுதான் நினைக்கிறன்.எனக்கும் கூட, மனசுக்குள்ள ஒரு ஓரத்தில  பயம் இருக்கத்தான் செய்யுது.சரி குழப்பாம…

அனுபவப் பகிர்வுகள்2 min read
நஹநாஞ்சில் ஹமீது9 Jul 2020

பிரார்த்தனைகள் நிறைவேறுமா?

எனது பழைய பதிவுகளில் ஒன்று ....  //அட்சய திருதியை அன்று நாம் எதை வைத்து பூஜை செய்கிறோமோ அது பல மடங்கு பெருகும் என்பது ஐதீகம். தங்கம் வெள்ளி என்பது அவரவர்களுடைய தனிப்பட்ட விருப்பம். ஆனால்…

அனுபவப் பகிர்வுகள்2 min read
நஹநாஞ்சில் ஹமீது5 Jul 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 01

1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன் அனுபவம் கேட்டார்கள். யாராவது வேலை தந்தால்தானே அந்த அனுபவம் கிடைக்கும் .பின் அது முன் அனுபவமாகும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
1 .முதல் பயணம்  மும்பையில் கப்பலுக்கு வேலை தேடிக்கொண்டிருந்தேன். நெடு நாளாகியும் வேலை கிடைக்கவில்லை .எங்கு சென்றாலும் முன்…
Shafiya Cader4 Jul 2020

சாம்பல் – வெள்ளை

"சாம்பலுக்கும் வெள்ளை நிறத்துக்கும் என்ன வித்தியாசம் சொல்லு?" "நீயே சொல்லு. இதெல்லாம் எனக்கு பிடிபடாது" "தெரியும் நீ ஒரு பைத்தியம். முசுடு. உன்னோடு சிநேகம் வைப்பதற்கு பதில் நான் வேறு யாரையும் நேசித்திருக்கணும்" "ம் ம்.."…

நேசம்1 min read
Aaaniyah2 Jul 2020

கனவில் வந்த காரிகை

நான் ஸ்டெல்லா மேக்குரியை சந்தித்து இன்றோடு ஒருவருடம் முடிகிறது.... ஆரம்பத்தில் ஏதோ காதல் கதையை சொல்லப்போகிறேன் என்று ஆர்வத்தோடு நீங்கள் கண் குத்துவது எனக்கு புரிகிறது... ஆனால் இப்போதே சொல்லிவிடுகிறேன் இது ஒன்றும் காதல் கதையல்ல....…

கதை ஜுலை - 20206 min read
மமாந்தாரி1 Jul 2020

இந்த ஆட்டத்தை கொஞ்சம் பாருங்களேன்

என்ன சகோஸ் தலைப்பை பார்த்ததும் நான் ஆடின பரதத்தையோ கதகளியையோ சொல்லப்போரன்னோ நெனச்சிங்களா??அதுதான் இல்லங்க...அப்போ என்னத்துக்குடா அந்தப்பேருன்னு நீங்க அசிங்கமா திட்டுரெதெல்லாம் எனக்கு கேக்குது ஆனா நான் அதுக்கெல்லாம் பீல் பண்ண மாட்டேனே....ஒடனே நீங்க எல்லாரும்…

கதை ஜுலை - 20203 min read