Videos

90 posts

மழை துளியாய் வந்த தாேழிகள் மாலை நேர சாரலில் பனிதுளியாய் வந்த மாேதல்கள் பாசம் காெண்ட தாேழிகள் அன்பாய்…கவிதை

என் இனிய தோழிகள்

மழை துளியாய் வந்த தாேழிகள் மாலை நேர சாரலில் பனிதுளியாய் வந்த மாேதல்கள் பாசம் காெண்ட தாேழிகள் அன்பாய் பேசும் அம்பிகா அழகாய் சிரிக்கும் ரோஜா காேவம் காெண்ட கீதா காதல் சாெல்லும் காவியா விதவிதமாய்…

சசசேலம் சௌ தாரா2 days ago1 min
Izzy18 Nov 2026

அர்த்தமில்லாக்காதல்…

என் இரவுகள் இன்னும் கொஞ்சம்நீண்டுதான் போய்விடாதா ? - நான்உணர்வற்று கிடக்கும் நாழிகைகள்என்னை இன்னும் கொஞ்சம்நின்மதியாய் உறங்க விடாதா..?உருவமற்ற என் காதலின் வலிகளுக்கும்வரிகளற்ற என் கண்ணீரின் கவிதைகளுக்கும் - ஒருபொழுதேனும் அர்த்தம் கிடைத்தது விடாதா..?நேசிப்பை நிறுத்தி…

கவிதை1 min read
என் இரவுகள் இன்னும் கொஞ்சம்நீண்டுதான் போய்விடாதா ? - நான்உணர்வற்று கிடக்கும் நாழிகைகள்என்னை இன்னும் கொஞ்சம்நின்மதியாய் உறங்க விடாதா..?உருவமற்ற…
இஇராகு.அரங்க.இரவிச்சந்திரன்2 Sep 2023

அவள் வாழ்க்கை

அவள் வாழ்க்கை அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள். அவள் சென்றது மாநகரமானது. உறவு தேடி  வாசல் படி மிதித்தாள் அவள் சம்பாதிக்க நாட்கள் கடந்த போது நேரம் தவறி வாசலை மிதித்தாள் உறவுகள் அவளை வெறுத்தது,…

கதை4 min read
அவள் வாழ்க்கை அவள் வாழ்க்கையில் முன்னேற உணர்ந்தாள். அவள் சென்றது மாநகரமானது. உறவு தேடி  வாசல் படி மிதித்தாள்…
ககனியன்னம்27 May 2023

மனம்

புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம். சந்தோசத்தையும் மகிழ்வை குறுகிய மனதில் நாம் குறைத்து கொண்டு விட்டோம். அந்த நிலையில்லா பொருளோ... எவையுமே…

அழகான வாழ்க்கை1 min read
புரியாத, நிலையில்லாத, நிஜமில்லாத, அர்ப்பமாக அழியக்கூடிய எதையுமே நாம் ஆசைப்பட்டு விட்டு எம் உண்மையான தன்னிலையை அறியாமல் உள்ளோம்.…
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை…
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

காதல் திருமணம் நீ 💕❤️

அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்து இமை போலவே நீ இருந்து என் இதயத்தில் உன்னை சுமந்து கவலை…

கவிதை1 min read
அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து…
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது…
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் தனி அழகு

கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும் பொழுது இடம் மாறும் மனத்து கவிதை வார்த்தை இனிது அவளை வர்ணிப்பதே புதிது காதல் வந்த…

கவிதை1 min read
கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும்…
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் புதிர்

இமை மூடினால் இதயம் தேடுவது உன்னை உயிராய் நினைக்கும் பெண்ணை என் வாழ்வை மற்றும் உன்னை நான் காதலிக்கும் பெண்ணை காண துடிக்கும் கண்ணை நான் காத்திருப்பதே உண்மை காலம் எல்லாம் கைப்பிடிப்பேன் உன்னை என்…

கவிதை1 min read
இமை மூடினால் இதயம் தேடுவது உன்னை உயிராய் நினைக்கும் பெண்ணை என் வாழ்வை மற்றும் உன்னை நான் காதலிக்கும்…
சசசேலம் சௌ தாரா21 Aug 2022

ஆடிப்பெருக்கு

ஆடி பெருக்கு பஞ்சபூதங்களின் நீர்ரே நாம் முதல் சிறப்பு வடிவம் இல்லாதது அதான் தனி சிறப்பு கங்கை,வைகை,காவிரியே நாம் நதியின் சிறப்பு நீர் இல்லாமல் வாழ்வது பெரும் தவிப்பு நீலகண்டன் தலையில் தங்கி இருப்பது தனி…

கவிதை1 min read
ஆடி பெருக்கு பஞ்சபூதங்களின் நீர்ரே நாம் முதல் சிறப்பு வடிவம் இல்லாதது அதான் தனி சிறப்பு கங்கை,வைகை,காவிரியே நாம்…