Videos

87 posts

சசசேலம் சௌ தாரா21 Oct 2021

என் அன்பு தோழி

வாழ்த்து சொல்ல வந்தேன் வானவில்லாய் நன்றி சொல்ல வந்தேன் நதியாய் நடந்து செல்ல வந்தேன் துணையாய் கவிதை பேச வந்தேன் மொழியாய் காற்றில் மிதந்து வந்தேன் இசையாய் உன்னில் சேர வந்தேன் தோழியாய் உயிரில் கலந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா20 Oct 2021

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா16 Oct 2021

நம்பிக்கை

வேலையில்லா திண்டாட்டம் நாட்டினிலே வெட்டியாய் திரிகிறேன் ரோட்டினிலே பட்டத்திற்கு மதிப்பில்லை நாட்டினிலே வானில் பட்டம் விட போகிறேன் காற்றினிலே வறுமை என்னை வாட்டுகிறது வீட்டினிலே நான் வாழ்ந்து காட்ட வேண்டும் தமிழ் நாட்டினிலே

கவிதை1 min read
மமதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் ரசிகன்

தேடல் இனிமையானது நினைவுகள் சுகமானது இதயத்தில் வாழ்வது புதுமையானது புன்னகையே அழகானது பூவே இந்த பெண்ணானது அன்பு என்றும் திகட்டாதது கண்கள் மௌணம்மாய் பேசி கொண்டது மனசு றெக்கை காட்டி பறந்து சென்றது முதல் முறை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Oct 2021

காதல் கடல்

        கடல் கடந்து போகலாமா காற்றுக்கு வேலி போடலாமா அறிமுகம் இல்லாமல் பழகலாமா அழகே உன்னை ரசிக்கலாமா காதலை கவிதையாய் சொல்லலாமா உன் இதயத்தில் இடம் பிடிக்கலாமா இனியவளே என்று உன்னை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா10 Oct 2021

காதல் கோட்டை

கனவு தேவதையே உன்னை விரும்புகிறேன் என சொன்னவனே உன்னை போல் கவிதை எழுத தெரியாது உன் பின்னால் சுற்ற முடியாது விட்டை விட்டு வர இயலாது ஆனாலும் நீ இல்லாமல் வாழ முடியாது அக்னி சாட்சியாக…

கவிதை1 min read
NNirma1 May 2021

Neermai.com – May 01, 2021

வண்ணங்களால் மட்டுமல்ல எண்ணங்களாலும் உலகை அழகாக்க ஒன்றிணைவோம். நீர்மை வலைத்தளத்தின் 02ஆவது ஆண்டு பூர்த்தியில் நீங்களும் ஓர் படைப்பாளராக, வாசகராக இருப்பது குறித்தான உங்கள் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்திடுங்கள்

எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read