Competitions

Lockdown Therapy Contests

16 posts

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

எல்லோருக்கும் ஆசை

உன் மீது பைத்தியம்... உன்னாலே சிலருக்கு வைத்தியம்... உன்னாலே சிலருக்கு மரணம் என்பது நிச்சயம்... இது தெரிந்தும் உன்னை அடைய நினைப்பது என்பது பலருக்கு லட்சியம்....

மமதுரைவிசை25 Oct 20211 min
தஜதினேஷ் ஜாக்குலின்11 Oct 2021

கடந்து போ !! – அவையாவும் குரல்களே!!

அபயம் "அண்ணா!! காப்பாதுங்க" குரல் வந்த திசையை நோக்கி ஓடினான். அந்த ஆள் அரவமற்ற சாலையில், அவன் காதலியின் இறுக்க கைப்பிடியில் இருந்து அவனை தானே விடுவித்துக்கொண்டு! அங்கே நடக்கவிருந்த வன்கொடுமையை தடுக்கும் பொருட்டு தாக்கியதில்…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்3 min read
லலோகமாதேவி19 Jun 2021

நினைத்தாலே இனிக்கும்- லாக் டவுன் தெரபி போட்டிகள்

ஆன்லைன் வகுப்புக்கள் துவங்கி பல மாதங்கள் ஆகிவிட்டதென்றாலும் இன்னும் அதில் எனக்கு நல்ல பரிச்சயமும் பிரியமும் ஏற்பட்டுவிடவில்லை. கரும்பலகையில் எழுதி வருஷக்கணக்காக பழகிய கையும் மனமும், இதற்குப்பழகாமல், ஒத்துழைக்காமல் சண்டி பண்ணுகின்றது.  மாணவர்களை நேரில் சந்தித்து…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்8 min read
CChandrashekar15 Jun 2021

மீண்டும் வராதா அந்த நாட்கள்……

1.அழகாக வாழ்க்கை சென்று கொண்டிருந்தது. புதிதாக வந்தான் ஒரு அரக்கன் அவனே "கொரோனா". பயணத்தடை என்ற சிறைவாசத்தில் குடும்பவாழ்க்கை இன்பமே; பாடசாலை வாழ்க்கைக்கு துன்பமே. மீண்டும் வராதா அந்த நாட்கள்? 2.பகலவன் குணதிசையில் விஜயம் செய்ய,…

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
AAlageswaran15 Jun 2021

மெல்லிய புன்னகை

                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…

குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
RRifka8 Jun 2021

அவள்

கற்றுக் கொள்ளுங்கள் அவளால் முடியுமென.. வாய்ப்பளியுங்கள் அவளுக்கும் திறமைகள் உண்டென.. என்ன தான் சந்தோசம் கிடைக்கிறது அவர்களுக்கு - அவளை அணு அணுவாய் மென்று விழுங்குகையில் இடுக்கிய கைக் குழந்தையோடும் பாதிக் கையினால் பாத்திரங்களோடும் சமையலறையில்…

கவிதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்1 min read
NNirma3 Jun 2021

லாக்டவ்ன் தெரபி போட்டிகள்

                  பல நாடுகள் முழுவதும் லாக்டவ்னில் மூழ்கியிருக்கும் வேளை நம் உடலுக்கும், மனதுக்கும், மூளைக்கும் ஒரு நல்ல தெரபி எதுவாக இருக்கும்?   •…

'நினைத்தாலே இனிக்கும்' -  அனுபவப் பகிர்வுகள்4 min read