Let us learn

Botany

79 posts

GOBIKRISHNA D30 Apr 2019

அத்திமரம்

பழங்களில் மிகுந்த மருத்துவ குணம் கொண்டது அத்தி. அத்தி  மரத்தின் இலையை வாழை இலை போல் உணவு உண்ண பயன்படுத்துகின்றனர். விதைகள் ஆலம் பழத்தில் இருப்பதுபோல் சிறியதாக காணப்படும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது.…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

மூங்கில்

மூங்கில்   புல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். புல் வகையிலேயே மிகவும் பெரிதாக வளரக்கூடியது மூங்கிலேயாகும்.சில மரங்கள் ஒரு நாளில் ஒரு மீட்டர் உயரம் வரை வளர்கின்றன. இவற்றில் ஏறத்தாழ 1000 சிற்றினங்கள் உள்ளன. உலகம்…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

பனைமரம்

பனை  புல்லினத்தைச் சேர்ந்த ஒரு தாவரப்பேரினம். அறிவியல் வகைப்பாட்டில் இதைப் போரசசு(borassus) என்னும் பேரினத்தில் அடக்குவர். இப்பேரினத்தில் பல சிற்றினங்கள் அடங்குகின்றன. பனைகள் பொதுவாகப் பயிரிடப்படுவதில்லை, இயற்கையிலே தானாகவே வளர்ந்து பெருகுகின்றன. இளம் பனைகள் வடலி என்று அழைக்கப்படுகின்றன.…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

சந்தன மரம்

சந்தனம் என்பது மருத்துவப் பயன்பாடுடைய ஒரு மரமாகும். சந்தனக் கட்டையைச் சந்தனக் கல்லில் தேய்த்து வரும் சாந்தை கோடை வெப்பத்தைத் தணிக்க மார்பில் பூசிக்கொள்வது இந்திய மக்களின் வழக்கம் ஆகும். இந்திய மரங்களில் மிகவும் விலையுயர்ந்த மரம்…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

பலா மரம்

முக்கனிகளில் இரண்டாவதாய் கருதப்படும் பலாவின் சுவைக்கு ஈடு இணையில்லை. பலாப்பழத்தின் மேல் தோல் கரடுமுரடாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் இருக்கும் பழம் சுவையாகவும் கண்ணை கவரும் நிறத்திலும் காணப்படும். இந்த பலாப்பழம் ஊட்டச்சத்து மிக்கது மருத்துவ…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

மருதமரம் (அர்ஜூனா)

மருதம் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, நேப்பாளம், வங்காளதேசத்தில் அதிகம் காணப்படுகிறது. இம்மரம் 30 மீட்டர் உயரம் வளரக்கூடியது. இதன் இலைகளைப் பட்டுப்பூச்சி உணவாக உண்கிறது.மருத மரம் ஆற்றோரங்களிலும் வயலோரங்களிலும்  செழித்து வளரும். மருத மரத்தில் வெண்மருது…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

சப்போட்டா

சப்போட்டா   சுவையான பழம் தரும் தாவரம். இது இந்தியா,பாக்கிஸ்தான் மற்றும் மெக்சிக்கோவில் மிகுதியாக விளையக்கூடியது. தெற்கு மெக்சிக்கோ, நடு அமெரிக்கா, மற்றும் கரிபியன் நாடுகளுக்கு உரித்தான இவ்வகைப் பழங்கள் எசுப்பானியக் குடியேற்றத்தின் போது பிலிப்பீன்சில் அறிமுகப்படுத்தப்பட்டது.…

தாவரவியல்1 min read
GOBIKRISHNA D30 Apr 2019

ஈச்ச மரம்

ஈச்ச மரம்  என்பது பூக்கும் தாவர இனத்தைச் சேர்ந்த ஒரு  பனைக் குடும்ப தாவரமாகும். இவை பெரும்பாலும் தெற்கு பாக்கித்தான், இந்தியா, இலங்கை, நேபாளம், பூட்டான், மியான்மர், வங்கதேசம் ஆகிய இடங்களில் காணப்படுகிறது. மேலும்  மொரிசியசு, சாகோஸ்…

தாவரவியல்2 min read
GOBIKRISHNA D30 Apr 2019

புளிய மரம்

இதற்கு அமிலம், சிந்தூரம், சிந்தகம், சஞ்சீவகரணி போன்ற பெயர்களும் உண்டு. குடும்பம் சிசால்பினியேசி). இம்மரத்தின் தாவரவியல் பெயர் டேமரிண்டஸ் இண்டிகா என்பதாகும். இதன் தாயகம் இந்தியா என்று முன்பு கருதப்பட்டது. ஆனால் இம்மரத்தின் தாயகம் வெப்ப…

தாவரவியல்2 min read
GOBIKRISHNA D30 Apr 2019

கொய்யா மரம்

மூலிகையின் பெயர்: கொய்யா பயன் தரும் பாகங்கள்: இலை, வேர், மற்றும் பழம். வளரியல்பு: கொய்யா சிறு மரவகையைச் சேர்ந்தது. இதன் தாயகம் மத்திய அமெரிக்கா மற்றும் தென்மெக்சிகோ. முழுமையான எதிரடுக்கில் அமைந்துள்ள இலைகளையும் வெள்ளை நிற மலர்களையும் சதைப்பற்றுள்ள…

தாவரவியல்1 min read