Stories

Sharing Experiences

67 posts

BFBinth Fauzar4 Mar 2021

எண்ணிய வாழ்க்கை

எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…

அழகான வாழ்க்கை1 min read
நஹநாஞ்சில் ஹமீது16 Feb 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 33

தாயகம் திரும்பினேன் டிசம்பர் எட்டாம் தேதி காலை மிகுந்த உற்சாகத்துடன் இருந்தேன். அதிகாலை நல்ல குளிர் இருந்தது. சுடுநீரில் குளித்து தயாராகி ஏழு மணிக்கு முன்பே விடுதியின் வரவேற்பறைக்கு வந்துவிட்டேன். பாக்தாத்தின் விடுதியறையில் இருந்த எழு நாட்களும் சற்று சிரமமாகவே இருந்தது. பாக்தாத்தில் விமானம் பிடித்து அம்மான் வழியாக மும்பைக்குச் செல்ல,  எனக்கு மதியம் மூன்று மணிக்கு விமானம்.  விமானச் சீட்டும் , கடவுச்சீட்டும் தந்து அனைவரின் ஆவணங்களும் சரிபார்த்தபின் ஒன்பது மணிக்கு மேல் எங்களை அழைத்துச் சென்றனர். என்னுடன் செல்வராஜ், இரு வெளிநாட்டினர் உட்பட ஆறு பேர் ஊருக்குச் செல்லத் தயாரானோம். எங்களை பாக்தாத் பன்னாட்டு விமான நிலையம் அழைத்துச்செல்ல பாதுகாப்பு வீரர்கள் சிறிய கார்களில் வந்திருந்தனர்.  மூன்று கார்களில் இருவர் வீதம் ஏறிக்கொண்டோம். பாதுகாப்புவீரர்களும், வாகன ஓட்டுனரும் தாடி வளர்த்து, அரபிகளை போன்ற உடையணிந்து மாறு வேஷத்தில் இருந்தனர். பாதுகாப்புக்காக வெள்ளைக்கார வீரர்களின் யுக்தி அது.           காரில் ஏறும் முன் பாதுகாப்பு விசயங்களை எங்களுக்கு விரிவாக விளக்கினர். முன்பு நான் திக்ரித்-பாக்தாத் பயணத்தில் உள்ளதை போன்றே, பாதுகாப்பு வீரரின் அனுமதியின்றி,…

அனுபவப் பகிர்வுகள்2 min read
SSoban11 Feb 2021

கொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)

            #கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்) இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த…

வேடிக்கை2 min read
நஹநாஞ்சில் ஹமீது7 Feb 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 32

பாக்தாத் விடுதியில் ஏழு நாட்கள் எப்போது  நான் இந்தியா செல்வேன் என்ற எந்தத் தகவலுமின்றி பாக்தாத்தின் விடுதியறையில் இருந்தேன். இங்கு வந்த மறுநாள் மாலையில் இந்திய இளைஞர்கள் நிறையப்பேர் வந்தனர். புதிதாக பணிக்குத் தேர்வாகி வந்தவர்கள் அனைவரும் நான் பணிபுரியும்  நிறுவனத்திற்காக மும்பை…

அனுபவப் பகிர்வுகள்4 min read
Shafiya Cader2 Feb 2021

நான் கோபமா இருக்கேன்

          நம்முடைய கோபத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துகிறோம்? ஒரு நிமிஷம் சிந்திச்சுப் பார்த்தா பொதுவாக நம்மில் பலர் ஹை வால்யூமில் கத்திப் பேசுவதைச் சொல்வோம். ஆம் நம் குரலை யாரும் கேட்காத…

அனுபவப் பகிர்வுகள்1 min read
VVaseegaran2 Feb 2021

அண்ணை

“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”…

வாழ்வியல்5 min read
SSujeevan2 Feb 2021

பாலைதீவு – தீவுகள் தேடி பயணம் 01

தம்பி, இங்க எல்லாரும் சும்மா வந்து போக ஏலாது, ஒரு  அழைப்பு இருக்கோணும். மனசில ஒணணு நினைச்சு நேர்ந்து கும்பிட்டு பாருங்க நடக்குதா இல்லையா எண்டு, இவர் லேசுப்பட்ட ஆள் இல்லை.. நீங்க சைவக்கார ஆக்கள்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது31 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 31

            திக்ரித் –பாக்தாத் திகில் பயணம் கண்ணிலிருந்து மறைவதுவரை, சதாமின் அரண்மனை முகப்பை நோக்கியிருந்தேன். வண்டியின் முன்பும், பின்பும் பாதுகாப்பு வாகனங்கள் தொடர வண்டி முழு வேகத்துடன் செல்ல ஆரம்பித்த பின்தான் அது…

அனுபவப் பகிர்வுகள்4 min read
SSoban28 Jan 2021

நான் ஒண்ணும் அவ்ளோ மோசம் இல்லிங்க by 2020

2020 ஒரு மோசமான வருசம் எண்டு திரும்புற பக்கமெல்லாம் சவுண்டு கேக்குது. என்னைப் பொறுத்தவரை அவ்ளோ மோசமான வருசம் எண்டெல்லாம் சொல்ல தேவையில்லை. ஏனென்டா உலகத்துக்கு பல முக்கிய படிப்பினைகளை தந்திட்டு தானே போயிருக்கு. அதுகளை…

அனுபவப் பகிர்வுகள்2 min read
நஹநாஞ்சில் ஹமீது24 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 30

            விடை கொடுத்த சதாமின் அரண்மனை திக்ரித்திலிருந்து-பாக்தாத் வரை செல்லும் சாலைப் போக்குவரத்து பெரும் ஆபத்து மிகுந்ததாக இருந்ததால் எங்கள் பயணம் தொடர்ந்து தடைபட்டுக்கொண்டே இருந்தது. எனது மானேஜர் ஆலன் குக் என்னைப்…

அனுபவப் பகிர்வுகள்4 min read