Stories

Short Stories

140 posts

Shafiya Cader10 Sep 2021

‘துக்கத்தின் விழுக்காடு வெறும் அரை மாத்திரை’

            எப்போதும் போலவே போதையின் கால்களை பற்றிக்கொண்ட அவனுக்கு தனிமை பெரும் துயரமாக இருக்கவில்லை. காலை விடிந்ததிலிருந்து இரவு உறங்கும் வரை இந்தத்தனிமை அவனுக்கு பழகிப்போய்விட்டது. முன்பெல்லாம் பெரும்…

சிறு கதைகள்1 min read
AAlageswaran15 Jun 2021

மெல்லிய புன்னகை

                பணிப்பாளர், உதவிப்பணிப்பாளர், முகாமையாளர், உதவி முகாமையாளர், மேலதிகாரிகளென எத்தனை பேருக்குத்தான் பதில் சொல்வது? திறமையாக வேலை செய்தால், வருடத்திற்கு ஒரு முறைதான் பாராட்டு! தவறுதலாக…

குறுங்கதைகள் - லாக்டவ்ன் தெரபி போட்டிகள்3 min read
BFBinth Fauzar4 Mar 2021

எண்ணிய வாழ்க்கை

எதிர்பார்ப்புகள் நிறைவேற வேண்டும் என்ற எண்ணம் மட்டுமல்ல எதிர்பார்க்காதவை பலவும் நிறைவேறும் என்ற எண்ணத்தையும் உள்ளத்தில் இருத்தியே சமூகத்தில் கால்பதிக்க வேண்டும்.வாழ்க்கை என்பது அலங்காரம் மட்டுமல்ல சதாகால சவாலொன்றே தவிர வேறில்லை.அதில் நேராக மட்டும் பயணிக்க…

அழகான வாழ்க்கை1 min read
SSoban11 Feb 2021

கொரோனா கால டாக்குத்தர்மார்(பொழுது போக்கு)

            #கொரோனா டாக்குத்தர்மார் (பொழுதுபோக்குக்கு மட்டும்) இப்ப உலகம்பூரா கொரோனா பீதியில நடுங்கிட்டு இருக்கு. இங்கயும் வீட்டுக்க இருத்திப் போட்டாங்கள். பொழுதுபோக்குக்கு இந்தப் phoneஅ நோண்டிட்டு இருந்தன். எந்த…

வேடிக்கை2 min read
VVaseegaran2 Feb 2021

அண்ணை

“அம்மா அம்மா, செக்கிங்ஆம், ஆமி வாறாங்களாம், சனமெல்லாம் வீடுகளுக்கு ஓடுது”. படலையடியில இருந்து செழியன் ஓடிவந்தான், மரக்கறி வெட்டிக்கொண்டிருந்த தாய் துடிச்சு பதைச்சு எழும்பி, “அக்கா எங்கையடா, அவங்கள் வரேக்க எல்லாரும் ஒரு இடத்தில நிப்பம்”…

வாழ்வியல்5 min read
SSShabeena Somasuntharam29 Jan 2021

வானம் காணாத வெண்ணிலா

'உனக்கென்ன சரோஜா மூன்டும் பொடியள்.. ஒரு கரச்சலும் இல்ல.. இஞ்ச பார் நான் உவள் ஒரு பெட்டய பெத்துபோட்டு.. உவளுக்கு சீதனம் குடுத்து கலியாணத்த கட்டி வைக்கிறதுக்குள்ள சீவன் போகுது..' என்று பக்கத்து வீட்டு சௌந்தலா…

நேசம்6 min read
SSShabeena Somasuntharam19 Jan 2021

சின்னஞ்சிறு ரகசியமே

தினமும் நாள் இப்படிதான் போய்க்கொண்டிருக்கிறது. இன்றோடு நான்கு மாதங்கள் முடிந்து விட்டன. ‘ச்சே.. இண்டைக்காவது தைரியமா போய் கதைக்கனும்..‘ என்று நினைத்துக் கொண்டே ஸ்கூட்டியை கிளப்பினாள் லீனா.  கோவிலுக்கு வந்து சுவாமியை கும்பிட்டுவிட்டு, அவனைத் தேடி கண்களை அலைய…

நேசம்3 min read
SSShabeena Somasuntharam17 Jan 2021

அரைப்போத்தல் கள்ளு

தீபாவளிக்கு இன்னும் ஒரு நாள் இருக்கிறது. நாளை விடிந்து மறுநாள் ஆனால் தீபாவளி. ஒரு வாரமாக முயற்சி செய்தும் இன்னும் வாங்கவில்லை. நாளைக்கு எப்படியாவது வாங்கிவிட வேண்டும். நாளைக்கு மட்டும் தான் ஸ்கூல். பிறகு ஸ்கூலும்…

வாழ்வியல்8 min read
SSShabeena Somasuntharam15 Jan 2021

காதலே நிம்மதி

          அன்று விடுமுறை நாள். ரேணுகா நன்றாக தூங்கி கொண்டிருந்தாள். கைபேசி சிணுங்கியது போர்வையை விலக்கி எடுத்துப் பார்த்தாள். அவளுடைய தோழி ரெபேக்கா அழைப்பில் இருந்தாள். அழைப்பை எடுத்து காதில் வைத்து  …

நேசம்11 min read
SSShabeena Somasuntharam12 Jan 2021

சந்தித்த வேளை

        நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…

நேசம்6 min read