Stories

572 posts

சசசமீரா சஹாப்தீன்23 Jul 2019

உனக்காக நானடி…

மணமேடையில் அமர்ந்திருந்தவளின் கண்களில் கண்ணீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன... இதோ இன்னும் சில நிமிடங்களில் அருகே இருக்கும் இவன் அவளுக்கு தாலி அணிவித்து கணவனாக போகிறான்... நினைக்கும் போதே சுளீர் என வலித்தது.... அவனோ உலகையே தன்…

நேசம்5 min read
SJShiyatha Juman13 Jul 2019

தலையணை மற்றும் படுக்கை விரிப்பு அலங்காரங்கள் – Designs for Bed Sheets and Pillow Cases

நான் சியாதா ஜுமான். சிறு வயதிலிருந்தே கைவினைப் பொருள் அலங்காரங்கள் (Handcrafts) செய்து வருகிறேன். ஆரம்பத்தில் பொழுதுபோக்காக ஆரம்பித்தது இப்போது எனது தொழில் முறையாகவும் மாறியிருக்கிறது. படைப்புக்களில் கலை நயத்தை கொண்டு வருவது தனித்துவத்தை ஏற்படுத்தும்.…

அனுபவப் பகிர்வுகள்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்5 Jul 2019

ஹலோ டாக்டர்….?!

..................... ( புள்ளிக்கோட்டில் பிடித்த ரிங்டோனை நிரப்பிக் கொள்ளவும்).போன் ரிங்க, எடுத்தால் தெரியாத இலக்கமொன்று திரையில் மின்னியது. "ஹலோ""ஹலோ, சஜீதன் டொக்டரா""ஓம், சொல்லுங்க, நீங்க?"" நான் ரமணி அன்ரி, ஞாபகம் இருக்கா, உங்கட அம்மாவோட வேல…

அனுபவப் பகிர்வுகள்3 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்17 Jun 2019

பிரம்மாஸ்த்திரம்

கிளினிக்குக்கு புது நோயாளி ஒருவர், ஒரு மருத்துவரின் துண்டுச்சீட்டுடன் வந்திருந்தார்." டியர் டொக்டர், உயர்குருதி அமுக்க நோயாளியான இந்த 62 வயது பெண்மணியின் ஈசீஜீயில் கோளாறு இருக்கிறது. மேலதிக பரிசோதனைகள் தேவை. ஆவன செய்யவும்"இதுதான் சீட்டின்…

அனுபவப் பகிர்வுகள்2 min read
MMMano Mani22 May 2019

சுய மரியாதை

"அழகான அற்புதமான ஜோடி புறாக்கள்‌”​ என, ஊரே மெச்சும்‌ படி வாழ்ந்தனர்‌,​ உமா மகேஸ்வரியும்‌, சுரேந்தரனும்‌.​ ​ "யார்‌ கண்‌ பட்டதோ”? இரண்டும்‌...​ இரு துருவங்களாக ஒரே வீட்டில்‌.​ பேசிக்‌ கொள்வதே இல்லை. ஜாடையிலும்‌, சைகையிலும்‌…

சிறு கதைகள்2 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்14 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (இறுதிப்பகுதி 12)

*பகுதி 12*    ராஜேஷும் பிஸினஸிலேயே மூழ்கி விட்டான். வாரத்தில் ஒரு நாள் என்றது மாதத்திற்கு ஒரு நாள் என்றபடியாகி பின் சில மாதங்களுக்கு ஒரு முறை என்றதாகி விட்டது. இப்போது தனக்கும் தனது கணவனுக்கும்…

தொடர் கதைகள்2 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்13 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 11)

 *பகுதி  11*    அவனது இந்த முயற்சிப் பயணத்தின் ஆறாவது மாதமும் வந்தது. அதில் அவனே இன்வெஸ்மன்ட் பண்ணி ப்ரொடக்ட் பண்ணுமளவிற்கு வளர்ந்திருந்தான். ஆனால் அவன் கம்பெனியோ அவனை விடுவதாக இல்லை என்று கூறியிருக்க தனக்கென…

தொடர் கதைகள்1 min read
 *பகுதி  11*    அவனது இந்த முயற்சிப் பயணத்தின் ஆறாவது மாதமும் வந்தது. அதில் அவனே இன்வெஸ்மன்ட் பண்ணி…
பஅபிந்த் அப்துல் றஹீம்11 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 10)

 *பகுதி 10*    கணவன் தன் மனைவி கஷ்டப்படுகிறாளே என்று கூற அவளோ "என்னங்க இதுல கஷ்டம் இருக்கு. இன்டகு நம்ம கேம்ல நான் விண் பண்ணிடன். அதோட சேர்த்து காலையுணவையும் செஞ்சிட்டன். அவ்வளவு தான்.…

தொடர் கதைகள்3 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்10 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 09)

 *பகுதி 09*    தனது மனைவியின் மௌனத்தினை அவன் உணர்ந்ததாலோ என்னவோ  "ராஜாவ ராஜாவா மட்டும் வாழவைக்கிறதில்ல அப்பப்ப கஷ்டம் என்டா என்ன என்டு காட்டனும். அப்ப தான் நம்ம பையன் உன்ன மாதிரி புத்திசாலியா…

தொடர் கதைகள்1 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்9 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 08)

 *பகுதி 08*    [ முதல்ல இருவர் அறிமுகம் அவங்க திருமணம் என்ற விஷங்கள பாத்துடு பிறகு கதைக்கு வருவோம் வாசகர்களே! ]   ராஜேஷ் ஒரு மிடில் க்ளாஸ் பெமிலிய சேர்ந்தவன். ஒரு அக்கா…

தொடர் கதைகள்2 min read