Videos

Poetry

48 posts

சசசேலம் சௌ தாரா6 Dec 2021

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

கவிதை1 min read
இராகு.அரங்க.இரவிச்சந்திரன்14 Nov 2021

நான் ரசித்த வர்ணனை

கண்னில் கண்ட கன்னி நீ கனவில் வந்த கன்னி தமிழே! காதலில் விழித்தேன் உன்னை கண்ணில் கண்டதும் என்னில்! மலர் போன்ற மங்கை நீயல்லவா கயல் போன்ற விழிகள் விண்மீனை! மேனியின் மங்கையின் அழகே கார்மேக குழல் நின்  குந்தலாழகு! தொல்லுதமிழ் பேசும் மணிமொழி அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள் இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா11 Nov 2021

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல்

அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல் தீபாவளி 🪔🪔🪔

ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம்…

கவிதை1 min read