Videos

87 posts

சசசேலம் சௌ தாரா5 May 2022

காதல் தூது

தூது செல்லும் மேகங்களே என் காதலி இடம் சாெல்லுங்கள் கவலை வேண்டம் என்று காதலன் கைபிடிக்க வருகிறான் அவன் கண்ணில் சிறைபிடிக்க பாேகிறான் கண்ணீர்க்கு விடை காெடு அவன் காதலுக்கு உயிர் காெடு தூது செல்லும்…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா8 Mar 2022

தன்னம்பிக்கை தான் வாழ்க்கை

வேதனைகள் சாெல்ல முடியவில்லை சந்தாேஷமாய் இருக்க முடியவில்லை விடியல் வர வில்லை வெளிச்சம் வந்து சேரவில்லை கண்ணீர்க்கு பஞ்சம் இல்லை கடவுள்ளுக்கு இரக்கம் இல்லை வேலை இன்னும் கிடைக்கவில்லை வசந்தம் வாசல் தேடி வர வில்லை…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா8 Mar 2022

கல்லூரி நாட்கள்

கல்லூரியில் சுற்றி திரியும் பறவையாய் இருந்தோம் பல பெயர்களில் அன்பாய் அழைத்தோம் சிறு சிறு தவறுகள் தெரியாமல் மறைத்தோம் தேவை இல்ல வெட்டி பேச்சு அதிகம் பேசுவோம் பல தேவதைகள் பின்னால் சுற்றுவோம் திரும்பவே பெற…

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா13 Feb 2022

பெண் பிம்பம் நீ

கண்களை மூடினால் கனவாய் வருகிறாய் கண்ணாடி பார்த்தல் அழகாய் தெரிகிறாய் மழை சாரலில் துளியாய் தோன்றினாய் மௌனராகமாய் மனத்தில் விசினாய் மயக்கும் கண்களில் என்னை தீண்டினாய்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா9 Jan 2022

என்னவளே

மின்னலாய் தெரிந்தவளே மின்மினிபூச்சியாய் ஓளிந்தவளே இதய கதவை திறந்தவளே அமைதியாய் நுழைந்தவளே ஆசையாய் திட்டினாள் அன்பாய் காெஞ்சினாள் முத்தாய் சிரித்தாள் முல்லை பூவாய் மலர்ந்தாள் மெளனமாய் காதல் சாென்னாள்

கவிதை1 min read
சசசேலம் சௌ தாரா7 Jan 2022

காதல் சாட்சி

காற்று சாட்சியாக காதலித்தேன் அக்னி சாட்சியாக காரம்பிடித்தேன் கடவுள் சாட்சியாக துணைவன் ஆனேன் நாம் காதல் சாட்சியாக சேர்ந்து இருப்பேன் கடைசி வரை உன்னில் கலந்திருப்பேன் என் ஆயுள் முழுவதும் உன்னை காதலிப்பேன்

கவிதை1 min read
SSurya4 Jan 2022

அது சைவப் பூனை!!!

பாலருந்தும் - அது ஊண் பிரித்த உதிரத்தின் உதிர்வென்றெண்ணாது.. களிவளர் முட்டையின் கருவுண்ணும் - அது கலந்த இனிப்புண்ணும்.. புலால் மறுத்துப் புராணம் பேசும் - உதாரணம் நூறு காட்டும்.. கொலைத் தொழில் கூடாதென கலை…

கவிதை1 min read