Health

Physical exercises

11 posts

டிப்ஸ்

பெண்களின் தொப்பையை குறைக்க எளிய வழிகள்!

பெண்கள் தங்களின் உடல் பருமனை சீராக பராமரிக்க வேண்டும். உடல் உபாதைகளை தவிர்க்க, பிடித்த ஆடைகளை உடுத்த, அழகான தோற்றத்தில் காணப்பட, தொப்பை வராமல் பார்த்துக்கொள்வது முக்கியமானது. தினமும் அனைவரும் கண்ணாடியை பார்க்கும் போது, முதலில்…

கஅகலைமதி அறிவழகன்29 Apr 20191 min
கஅகலைமதி அறிவழகன்29 Apr 2019

தொடைப்பகுதியின் சதையை குறைக்க எளிய வழிகள்!

உடற்பயிற்சிகளுக்கு என்றுமே உடனடி பலன் உண்டு. ஒவ்வொரு உடற்பயிற்சிக்கு ஏற்ப உடலில் பாகங்கள் வலுவும், பொலிவும் பெறுகின்றன. அந்த வகையில் தொடைப்பகுதியில் உள்ள சதையை குறைப்பதற்கு எளிமையான உடற்பயிற்சி சில உள்ளன. இவற்றை நாள் ஒன்றுக்கு…

டிப்ஸ்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

நடைபயிற்சி – Walking

நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன பழக்கமாக மாறி வருகிறது. இன்னும் பலர் உடற் பயிற்சி மையம் செல்ல இயலவில்லை. எனினும், சைக்கிள்…

உடற்பயிற்சிகள்2 min read
நடைப்பயிற்சி என்பது நோயின்றி வாழ மிகவும் முக்கியமான ஓரு செயல்பாடாகும். உடற்பயிற்சி என்பது நகரத்து மக்களிடம் ஓரு நவீன…
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

மெல்லோட்டம் – Jogging

மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங்(Jogging) என்பார்கள். விரைவாக நடப்பதற்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும். இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது. மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

தண்டால் (push-ups)

தண்டால் செய்வதால் உடல்  வலிமை கிடைக்கும். புஷ்-அப் செய்வதென்றால் முதலில் உங்கள் உடலை இரு கைகள் மற்றும் கால்களின் மீது சமநிலைப்படுத்தி, தரையின் மீது உடலை மட்ட நிலையில் வைக்க வேண்டும். உங்கள் கைகளைக் கொண்டு மேலேயும்…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

நீச்சல்

நீச்சல் என்பது பண்டையக் காலம் முதலே ஒரு தற்காப்பு முறையாகவே இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை நாம் ஒப்பிடுகையில், நீச்சல் ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவே கருதப்படுகிறது. நீச்சல் பயிற்சி நம் உடலில் உள்ள பெரும்பாலான பகுதிகளை…

உடற்பயிற்சிகள்3 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

தோப்புக்கரணம்

செய்யும் முறை:  நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலது காதையும், வலது கையால் இடது காதையும் பிடித்தபடி, பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி, உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம் ஆகும். இரு கால்களுக்கும் நடுவே தோள்பட்டை…

உடற்பயிற்சிகள்1 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

கயிறு தாண்டுதல் (ஸ்கிப்பிங்)

ஸ்கிப்பிங் என்பது நம்மில் பலருக்கும்  தெரிந்திருக்கும். ஸ்கிப்பிங் என்பது விளையாட்டுதானே அதை ஏன் உடற்பயிற்சியில் சேர்த்திருக்கிருக்கிறீர்கள் என்று சிலர் எண்ணுவீர். ஆம் ஸ்கிப்பிங் என்பது ஒரு விளையாட்டு தான் பெரும்பாலும் நம் ஊர்களில் பெண் குழந்தைகளால்…

உடற்பயிற்சிகள்2 min read
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

ஓடுதல்

ஒவ்வொருவரும் உடல் நலத்தைப் பேணிக்  காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில், உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று மருத்துவர்களே பரிந்துரைப்பர். அதிலும் ஒரு வாரத்தில் 50 மைல்களுக்கு…

உடற்பயிற்சிகள்2 min read
ஒவ்வொருவரும் உடல் நலத்தைப் பேணிக்  காப்பது என்பது மிகவும் அவசியம். அவ்வாறு உடல் நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள…
ஷபஷக்தி பாலன்27 Apr 2019

படி ஏறுதல்

அனைத்து வகையான பயிற்சியை விட, படி ஏறுதல் மிகவும் சிறந்த பயிற்சியாக விளங்குகிறது. ஜாக்கிங், சைக்கிளிங், நீச்சல், டென்னிஸ் மற்றும் இதர பயிற்சிகளில் எவ்வளவு நேரம் செலவிட்டாலும், உடலில் உள்ள கலோரிகளை எரிக்கவும், இதயத்தைத் திடப்படுத்தவும் படி ஏறுவது…

உடற்பயிற்சிகள்1 min read