Stories

572 posts

நஹநாஞ்சில் ஹமீது11 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 15

        வைனின் அட்டூழியங்கள் அம்மான்-பாக்தாத் பேருந்து பயணத்தில் ஜன்னல் கண்ணாடிகளில்திரைச்சீலைகளை விலக்ககூடாது எனபேருந்து ஓட்டுனர் சற்றே கண்டிப்புடன்சொல்லியிருந்ததால் நிலக்காட்சிகளைபார்க்க இயலவில்லை. எங்களுடன் புதியவர்கள் நிறையபேர் வந்திருந்தனர். அவர்களில் மூவர் பக்குபா முகாமுக்குச்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
மமாந்தாரி10 Oct 2020

வாழ்க்கை ஒரு அனுபவபகிர்வு

          இனிமையான காலைப்பொழுது நண்பர்களின் அன்பிற்கு பரிசாய் கிடைத்த அந்த ஒற்றை தேனீர் கோப்பையுடன் விடுதி அறையின் பின்பக்க கதவுகளை திறக்கின்றேன் இயற்கை அன்னை தென்றல் காற்றாய் மாறி முகத்தில்…

அனுபவப் பகிர்வுகள்3 min read
Shafiya Cader7 Oct 2020

வாண்டுமாமாவின் மேஜிக் உலகம்

        வயதுக்கேற்ற கதையனுபவங்களை கடந்து கொண்டிருக்கும் எனக்கு 8 வயதிலிருந்து 12 வயதுக்குள் நான் படித்த மேஜிக் அனுபவங்கள்தான் வாண்டுமாமாவின் கதைகள். அம்புலி, மாயாவி, டின்டின் தொடர் கதைகளை விட வாண்டுமாமாவின்…

சிறுவர் உலகம்1 min read
நஹநாஞ்சில் ஹமீது4 Oct 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 14

    மீண்டும் ஈராக்கை நோக்கி ஜோர்டானின் தலைநகரான அம்மான், மலை பிரதேசம் போல அழகாக இருப்பதால், இந்நகர் ஊட்டியை நினைவுபடுத்தியது.சிரியா,சவுதி அரேபியா,ஈராக் இதன் எல்லை நாடுகள்.இடையில் கொஞ்சம் சாக்கடலும் அதை ஒட்டிய மறுபுறம்இஸ்ரேலும், எகிப்தும்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது27 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 13

        திக்ரித்திலும் குண்டு வெடித்தது  பாக்தாத்தின் விடுதி எங்கள் நிறுவனத்தில் பணிபுரிபவர்களால் நிரம்பியிருந்தது. விடுதியை விட்டு வெளியே செல்ல எங்களுக்குஅனுமதி மறுக்கபட்டது. பாக்தாத்தின் வீதிகளில் நடை செல்லும் எனது திட்டம் இயலாமல் போயிற்று. பயணக்களைப்பும்,குளிரும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
NNirma26 Sep 2020

நீர்மையின் ஒலியும்! ஒளியும்! வீடியோக்களுக்கான போட்டி – 2020

  கருத்துக்களை சுவைபடச் சொல்லும் காணொளிதாரர்களை கண்டு கொள்வோம்!உங்களுக்கு பிடித்த விடயங்களை பிறருக்கு சுவாரஷ்யமாய் சுவைபடச் சொல்வதில் திறமையுடையவரா?உங்களால் குறைந்தது 05 நிமிடத்திற்குள் தெளிவான வீடியோவினை பதிவு செய்ய முடியுமானால் இப்போதே நீர்மை வலைத்தளத்தில் இணைந்திடுங்கள்.…

காணொளி போட்டி1 min read
நஹநாஞ்சில் ஹமீது20 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 12

        விடுமுறையில்  தாயகத்திற்கு பயணம் கூடாரம் தீப்பிடித்த அன்றும் மறுநாளும் உடலிலும், மனதிலும் சக்தியே இல்லை. மனம் கவலையுற்றுருந்ததால், எதையும்செய்வதற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. அடுத்த சில நாட்களில் அனைவரும் மனதளவில் கொஞ்சம் இயல்புநிலைக்கு…

அனுபவப் பகிர்வுகள்4 min read
அஅரிஞ்சயன்18 Sep 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 06

          கே.கே யின் வீட்டிலிருந்து சற்றுத் தூரமாக ஒரு மரத்தடியில் வளையம் வளையமாக புகையை ஊதிக்கொண்டிருந்தான் சத்யா. இடையிடையே கடிகாரத்தைப் பார்த்தான். முட்கள் இரண்டும் தம்மிடையே நூற்றைம்பது பாகை கோணம்…

த்ரில்லர்5 min read
நஹநாஞ்சில் ஹமீது14 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 11

      திக்ரித், சதாம் ஹுசைன் பிறந்த ஊர். இது ஈராக்கின் வடக்குப்பகுதி, எல்லை தாண்டினால் துருக்கி. ஐரோப்பாவை ஒட்டியிருப்பதால் பசுமையாக இருக்கும் இப்பகுதி. நான் தங்கியிருந்த இடத்தில் நிறைய ஆலிவ் மரங்களும் ,பேரீச்சம்…

அனுபவப் பகிர்வுகள்4 min read