Stories

Sharing Experiences

67 posts

நஹநாஞ்சில் ஹமீது17 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 29

காத்திருந்த நாட்கள் என்னுடன் ஊர் செல்லவேண்டிய குழுவில் உண்ணி, பிரான்சிஸ், கில்ராய், பெர்னாண்டோ, சாவியோ உட்பட மொத்தம் ஆறுபேர் இருந்தனர். இரவு பணியிலிருந்த கில்ராயைத் தவிர மற்றவர்கள் விடிந்தால் ஊருக்குச் செல்லும் கனவில் தூங்கிகொண்டிருந்தார்கள். காலை ஒன்பது…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது10 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 28

        தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள்  பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள்,  ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.  இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது3 Jan 2021

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 27

தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம்.  அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த  சில வினாடியில்  வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது.  அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல்.  அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று  நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே  அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு.             ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ  அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது.  ஆனால் விழுந்த  அனைத்து குண்டுகளும்  குடியிருப்புக்கும்,…

அனுபவப் பகிர்வுகள்4 min read
Shafiya Cader30 Dec 2020

கற்றவை பெற்றவை

      வரும் 2021 வருடம் எல்லோருக்கும் பயத்தின் சாயலை போக்காவிட்டாலும் எதிர்பார்ப்பின் நிழல்களை அதிகரித்துக் கொண்டிருப்பது என்னவோ உண்மைதான்...!! ஒவ்வொரு நாளையும் சிறப்பாக திட்டமிட்டு செய்ய வேண்டியது எவ்வளவு முக்கியம்னு நம்மால இந்த…

ஏனையவை2 min read
நஹநாஞ்சில் ஹமீது28 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 26

        சில விபத்துக்கள் தாக்குதல் காரணமாக ஈராக்கில் சாலைப்போக்குவரத்து கடுமையாக பாதித்திருந்த நாட்களில் பாதுகாப்பு காண்வாய் வரும்போது முகாமுக்கு அதிகமான சரக்குப்பெட்டக வாகனங்கள் வந்துவிடும். அதில் சில சரக்குப்பெட்டகம் முழுமையும் கோக்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
நஹநாஞ்சில் ஹமீது20 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 25

சதாமின் கைது முகாமில்   ராணுவதிற்கான ஒரு விற்பனை மையம் இருந்தது. அங்கு ஆரம்ப நாட்களில் தொலைபேசி அட்டைகள், பற்பசை போன்றஅத்தியாவசிய பொருட்கள் மட்டுமே இருந்தன. ராணுவ வீரர் அல்லது வீராங்கனை ஒருவர் அங்கு பணியில் இருந்தார். ஆறுமாதங்களுக்குப்பின்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது13 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 24

          உண்ணி கிருஷ்ணன் முகாமில் வாரம் இருமுறை தொலைபேசிக்கு செல்வோம். சற்று தூரத்தில் உள்ள சல்சா ஆட்டம் நடக்கும் மனமகிழ் மன்றம் அருகில்தொலைபேசி மையம். இங்குள்ள அனைத்துக் கட்டிடங்களும் இங்குள்ள…

அனுபவப் பகிர்வுகள்4 min read
நஹநாஞ்சில் ஹமீது6 Dec 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 23

            முகாமில் நடந்த விருந்து கோடையில் இங்கு கடும் வெப்பம் இருக்கும். அதிகபட்சம் 46 பாகை. கண் கண்ணாடி இல்லாமல் வெளியே வரவே இயலாது. மே மாதம் முதல்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
ᐯᐯᎥᑕᛕƳ_ᗪᗩ乙乙ᒪᗴ5 Dec 2020

இப்படிக்கு அந்த நினைவுகள்!

"ஜெயலலிதா வந்திருக்காங்க!  ஒரு எட்டு போய் பாத்துட்டு வரலாம்!" அப்பாவின் அழைப்பு. எந்த வருடம் என்பதெல்லாம் நினைவில் இல்லை.  ஆனால் அந்த நாள் நன்றாக நினைவில் இருக்கிறது.  இரண்டு பொதுத் தேர்தலுக்கு முன்னதாக, தேர்தல் பிரச்சாரத்திற்காக…

வாழ்வியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது29 Nov 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 22

      நட்பை விலக்கிச் சென்ற பாயல் போர்முனையில் மது அனுமதி கிடையாது.  அதை மிகச் சரியாக கடைப்பிடிக்கும் பொருட்டு, உயர் ராணுவ அதிகாரிகள் கண்காணிக்கவும் செய்வார்கள்.  கழிப்பறை சுத்தம் செய்ய வரும் ஈராக்கிய…

அனுபவப் பகிர்வுகள்5 min read