இனிய காதல்
சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே
கவிதை1 min read
48 posts
சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே
கவிதை1 min read
மண்ணில் விழும் மழை துளி மனத்தில் விசும் பனிதுளி வாழ்கையில் வரும் புன்னகை இதயம் சாெல்லும் காதலை இடம்தருவாயா உன் வாழ்விலே
கவிதை1 min read
புதிதாய் வந்த புதுநிலவே புன்னகை சிந்தும் பனிமலரே அலை பாயும் நெஞ்சில் அமைதியாய் வந்தாய் மெளனம் வேண்டாம் என் காதலை ஏற்றுக்காெள்ளு
கவிதை1 min read
தேடாமல் வந்த தேவதையே இதயம் திருடியே காதலியே காெஞ்சும் புன்னகை அழகு காேப பார்வை புதிது பேசும் வார்த்தை இனிது பெண்னை கண்ட பாெழுது
கவிதை1 min read
காதலே என் காதலி தந்த பரிசு கண்ணில் கண்ணீர்க்கு மட்டும்தான் தடையும் இல்லை அணையும் இல்லை
கவிதை1 min read
கண்னில் கண்ட கன்னி நீ கனவில் வந்த கன்னி தமிழே! காதலில் விழித்தேன் உன்னை கண்ணில் கண்டதும் என்னில்! மலர் போன்ற மங்கை நீயல்லவா கயல் போன்ற விழிகள் விண்மீனை! மேனியின் மங்கையின் அழகே கார்மேக குழல் நின் குந்தலாழகு! தொல்லுதமிழ் பேசும் மணிமொழி அன்பின் ஓளிச்சுடர் கனி ழொழியனவள் இனியோருக்கு கற்பதும் தேன்ழொழியவள்…
கவிதை1 min read
பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..
கவிதை1 min read
அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை…
கவிதை1 min read
ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம்…
கவிதை1 min read
உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என
கவிதை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.