அன்னை
குத்தென்ற பார்வையில் குவிந்திருந்த அத்தனை நீரும் கன்னத்தை தழுவியோடுகையில் நெஞ்சத்தில் பொதிந்த பொக்கிஷ நினைவலை எட்ட நின்று காட்சி தந்தது... திருமண பந்தத்தின் பின் கருவொன்று சுமந்து கடினத்துடன் பெற்றெடுத்து கனியாக்கி காயாக்க அவள்…
தாய்மை1 min read








