தமிழ் · Tamil

1,279 posts · Stories, poems and articles written in Tamil

GOBIKRISHNA D3 May 2019

மொபைல் போனை கண்காணிப்பு (CCTV) கேமராவாக மாற்றுவது எப்படி? (Turn mobile phone into security camera)

வீட்டில் இருந்தவாறு உங்கள் அலுவலகத்தை கண்காணிக்க வேண்டுமா? அல்லது உங்கள் அலுவலகத்தில் இருந்து உங்கள் வீட்டை கண்காணிக்க வேண்டுமா? இவ்வாறு ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்தை கண்காணிக்க "கண்காணிப்பு கேமராக்கள்" ( CCTV ) உதவுகின்றன…

மொபைல் தொழில்நுட்பம்2 min read
பஅபிந்த் அப்துல் றஹீம்3 May 2019

இது விடியலா இல்லை அஸ்தமனமா? (பகுதி 02)

 *பகுதி 02*  தூக்கத்திலிருந்து விழித்த அவன் தன் குழந்தையை நோக்கிப்பார்த்தான். ராஜா அந்த வீட்டின் ராஜா அல்லவா? அதனால் தான் அவர்கள் வீட்டினுள் புகுந்த மழைத் தூறல் கூட அவனது தூக்கம் கெட்டு விடக்கூடாது என்று…

தொடர் கதைகள்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

சட்டென ஒரு முத்தம்

".......அவளை அப்படியே கட்டியணைத்து முத்தமிட்டு விட்டான். தூரத்தே இதைக்கண்ட அவள் கணவன்....." ******நிரஞ்சன் ஒரு வயசுப் பையன்! அந்த வயதுக்கேயுரித்தான நண்பர் படை, சேட்டை, குறும்பு , கும்மாளம் எல்லாம் வாய்க்கப் பெற்றவன்! சில நாட்களுக்கு…

நிமிடக்கதைகள்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

FB டிப்ஸ்!!

கிடைத்த நேரத்தில் சமூகத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவமே எண்டு ப்ரைன பிராண்டினதுல கிடைச்ச தத்துவ முத்துக்கள் சில! நீங்களும் பேஸ்புக்கில் பெரிய அப்பாடாக்கராக வேண்டுமா!?கீழ்வரும் ஐந்து நிபந்தனைகளையும் கடைப்பிடித்தால் அள்ளி வரும் லைக்குகளையும், துள்ளி விழும்…

பொதுவானவை2 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

இயற்கையின் இன்றைய இருப்பு

இயற்கை இறந்து கொண்டிருக்கிறது!!மரமறுக்கும் யந்திரங்களால்..மண்ணையரிக்கும் ரசாயனங்களால்..புகை கக்கும் ஆலைகளால்..பகை கக்கும் ஆயுதங்களால்..குளொரோபுளொரோ கார்பன்களால்..குளொபல் வார்மிங்கினால்!! ஆனால், இயற்கை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது !!லப்டொப் வால் பேப்பர்களில்..செல்போன் றிங்டோன்களில்..சுவர்ப் புகைப்படங்களில்..மற்றும்,உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில்!!!

இயற்கை1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

கரையொன்று கட்டுங்கள்!!

கால் நூற்றாண்டு காலம்கல்விக்காகவே கழிந்து விட்டது!கால் கட்டு போடும் வயதுகளும் காற்றொடு கரைந்து விட்டன!! படித்தோம் படித்தோம் முடிவில்லாத இலக்கிற்காகவிடிய விடிய படித்தோம்! புலமைப் பரிசில் என்றார்கள்தலையில் தூக்கி வைத்துப் படித்தோம்!கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் ஆடும் வயதில்தட்டி…

பள்ளிக்காலம்1 min read
பசபேரின்பராஜா சஜீத்தன்1 May 2019

ரகசியமாய் ஒரு ரசனை!!

#அவன்அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்அதி சக்தி படைத்தவன்!!அகிலத்துக்கே ஆதாரமானவன்!ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியைஅனுதினமும் சேதாரம் செய்பவன்!! #அவள்..!அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்அமைப்பு எங்கும் ஒன்று!உலகிற்கே உணவளித்து காப்பவள்..உயிரின் பரிணாமத்தை வார்ப்பவள்! அவனுக்கு அவளில் மோகம்அடங்காத தாகம்!அவளுக்கோ #அன்னையின் மீது தான்…

இயற்கை1 min read