தமிழ் · Tamil

1,338 posts · Stories, poems and articles written in Tamil

GOBIKRISHNA D12 May 2019

போலி செய்திகளை தெரிவிக்க வாட்ஸ்அப் செக்பாயிண்ட் டிப்லைன் அறிமுகம் (இந்தியா)

மக்கள் அவரவர் வாட்ஸ்அப்பில் பெறும் குறுந்தகவல்களை, எவ்வித ஆய்வும் செய்யாமல் கண்மூடித்தனமாக மற்றவர்களுக்கு ஃபார்வேர்டு செய்கின்றனர். இதனை குறைக்கும் வகையில் செக்பாயிண்ட் டிப்லைன் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.இந்திய தேர்தல் காலத்தில் வாட்ஸ்அப் செயலியில் பரவும் போலி…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D12 May 2019

ஜிமெயிலில் மேம்படுத்தப்பட்ட புதிய அம்சங்கள்..

கூகுளின் ஜிமெயில் சேவை துவங்கி 15வது  ஆண்டு கொண்டாட்டத்தின் அங்கமாக புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஜிமெயில் சேவையின் smart compose அம்சம் முன்பை விட மேம்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன் (email scheduling)எனப்படும் மின்னஞ்சலை நாம்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D12 May 2019

கூகிள் பிளஸ் சேவை நிறுத்தப்பட்டது

கூகிளின் தோல்வியுற்ற  சமூக வலைதளம் கூகிள் பிளஸ் கடந்த 2011ஆம் ஆண்டு பேஸ்புக்கிற்கு போட்டியாக தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது,இருப்பினும் ஃபேஸ்புக், டிவிட்டர் அளவுக்கு இதற்கு வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பு இல்லை. கூகுள் பிளஸ்சில் பாதுகாப்பு அம்சங்களும்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D12 May 2019

மைக்ரோசாப்ட் ஓபன் சோர்ஸ்:குவாண்டம் கம்ப்யூட்டிங் டூல்ஸ்

மைக்ரோசாப்ட் குவாண்டம் கம்ப்யூட்டிங் யில் நீண்ட காலமாக வேலை செய்து வந்தது.  குவாண்டம் கம்ப்யூட்டிங்கை மேம்படுத்துவதில் டெவலப்பர்களுக்கு உதவி செய்யும் கருவிகளை நிறுவனம் உருவாக்கி வந்த நிலையில் தற்பொழுது அதை ஓபன் சோர்ஸ் ஆக (மென்பொருள்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D12 May 2019

மைக்ரோசாப்ட் – விஷுவல் ஸ்டுடியோ ஆன்லைனில் அறிமுகம்

மைக்ரோசாப்ட் விஷுவல் ஸ்டுடியோ என்பது மைக்ரோசாப்ட்  நிறுவனம் வழங்கும் ஒரு ஒருங்கிணைந்த உருவாக்குதல் சூழல்((Integrated Development Environment – IDE)ஆகும்.புரோகிராம்கள் தயாரிப்பில் உதவிட விசுவல் ஸ்டுடியோ வெளியானது. இப்பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் வெளியிட்டு மேம்படுத்துகிறது. விஷுவல் ஸ்டுடியோவில்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D12 May 2019

கூகுள் IO 2019 :அசத்தலான புதிய சேவைகள்

உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற பெயரில் வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது.இந்த மாநாட்டில் கூகுள் தங்களது புதிய தயாரிப்புகள் மற்றும் தங்களது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள புதிய…

IT செய்திகள்2 min read
ஷபஷக்தி பாலன்12 May 2019

மேக்கப் இல்லாமல் ஜொலிக்க!

உண்மையான வயதைவிட பத்து வயது குறைவாகத் தெரிய, மேக்கப்பை தவிர்த்து வேறு என்னெவெல்லாம் செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் என்பது குறித்து அறிந்து கொள்ளலாம். தன் உண்மையான வயதைவிட இளமையாகத் தெரிய வேண்டும் என்கிற ஆசை எல்லோரின்…

எளிய அழகு முறைகள்2 min read
HBHumaitha Basheer11 May 2019

அன்னை

குத்தென்ற பார்வையில் குவிந்திருந்த அத்தனை நீரும் கன்னத்தை தழுவியோடுகையில் நெஞ்சத்தில் பொதிந்த பொக்கிஷ நினைவலை  எட்ட நின்று  காட்சி தந்தது...   திருமண பந்தத்தின் பின் கருவொன்று சுமந்து கடினத்துடன் பெற்றெடுத்து கனியாக்கி காயாக்க அவள்…

தாய்மை1 min read
Shafiya Cader11 May 2019

சின்னஞ் சிறு கிளியே….

அவள் அப்போதிலிருந்துஅழகானவளாகவும்என்னைஅழவைப்பவளாகவும்இருந்து கொண்டிருக்கிறாள்மூக்கு சுளித்துகண்கள் விரித்துஉதடுகளால்பழிப்புக் காட்டும் போதும்நீ இப்படித்தான்என நான்பொய்யுரைக்கையில் எனைஇடித்துக் காட்டும் போதும்அவள்ஓர் அப்சரஸை போலஅத்தனைஅழகாய் இருக்கிறாள்செல்லமாய் சிணுங்கிஎனை கோபமூட்டிபின் முத்தங்களால்சமாதானம்செய்யும் போதும்என்னோடு கோபித்துக் கொண்டுகண் தொலைவில்கண்ணாமூச்சி ஆடும் போதும்நான் உறங்கிப் போகும்சமயங்களில்கேசம் கலைத்துஎன்…

நேசம்1 min read