பயணங்கள்…
புகைப்படங்கள்1 min read
1,338 posts · Stories, poems and articles written in Tamil

வீட்டில் இருந்தவாறு உங்கள் அலுவலகத்தை கண்காணிக்க வேண்டுமா? அல்லது உங்கள் அலுவலகத்தில் இருந்து உங்கள் வீட்டை கண்காணிக்க வேண்டுமா? இவ்வாறு ஓரிடத்தில் இருந்து இன்னுமொரு இடத்தை கண்காணிக்க "கண்காணிப்பு கேமராக்கள்" ( CCTV ) உதவுகின்றன…
மொபைல் தொழில்நுட்பம்2 min read
*பகுதி 02* தூக்கத்திலிருந்து விழித்த அவன் தன் குழந்தையை நோக்கிப்பார்த்தான். ராஜா அந்த வீட்டின் ராஜா அல்லவா? அதனால் தான் அவர்கள் வீட்டினுள் புகுந்த மழைத் தூறல் கூட அவனது தூக்கம் கெட்டு விடக்கூடாது என்று…
தொடர் கதைகள்1 min read *பகுதி 02* தூக்கத்திலிருந்து விழித்த அவன் தன் குழந்தையை நோக்கிப்பார்த்தான். ராஜா அந்த வீட்டின் ராஜா அல்லவா? அதனால்…".......அவளை அப்படியே கட்டியணைத்து முத்தமிட்டு விட்டான். தூரத்தே இதைக்கண்ட அவள் கணவன்....." ******நிரஞ்சன் ஒரு வயசுப் பையன்! அந்த வயதுக்கேயுரித்தான நண்பர் படை, சேட்டை, குறும்பு , கும்மாளம் எல்லாம் வாய்க்கப் பெற்றவன்! சில நாட்களுக்கு…
நிமிடக்கதைகள்1 min read
கிடைத்த நேரத்தில் சமூகத்துக்கு ஏதாச்சும் நல்லது பண்ணுவமே எண்டு ப்ரைன பிராண்டினதுல கிடைச்ச தத்துவ முத்துக்கள் சில! நீங்களும் பேஸ்புக்கில் பெரிய அப்பாடாக்கராக வேண்டுமா!?கீழ்வரும் ஐந்து நிபந்தனைகளையும் கடைப்பிடித்தால் அள்ளி வரும் லைக்குகளையும், துள்ளி விழும்…
பொதுவானவை2 min read
இயற்கை இறந்து கொண்டிருக்கிறது!!மரமறுக்கும் யந்திரங்களால்..மண்ணையரிக்கும் ரசாயனங்களால்..புகை கக்கும் ஆலைகளால்..பகை கக்கும் ஆயுதங்களால்..குளொரோபுளொரோ கார்பன்களால்..குளொபல் வார்மிங்கினால்!! ஆனால், இயற்கை இன்னும் இருந்து கொண்டுதான் இருக்கிறது !!லப்டொப் வால் பேப்பர்களில்..செல்போன் றிங்டோன்களில்..சுவர்ப் புகைப்படங்களில்..மற்றும்,உங்கள் குழந்தைகளின் பாடப்புத்தகங்களில்!!!
இயற்கை1 min read
கால் நூற்றாண்டு காலம்கல்விக்காகவே கழிந்து விட்டது!கால் கட்டு போடும் வயதுகளும் காற்றொடு கரைந்து விட்டன!! படித்தோம் படித்தோம் முடிவில்லாத இலக்கிற்காகவிடிய விடிய படித்தோம்! புலமைப் பரிசில் என்றார்கள்தலையில் தூக்கி வைத்துப் படித்தோம்!கிட்டிப்புள்ளும் கிரிக்கட்டும் ஆடும் வயதில்தட்டி…
பள்ளிக்காலம்1 min read
#அவன்அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்அதி சக்தி படைத்தவன்!!அகிலத்துக்கே ஆதாரமானவன்!ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியைஅனுதினமும் சேதாரம் செய்பவன்!! #அவள்..!அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்அமைப்பு எங்கும் ஒன்று!உலகிற்கே உணவளித்து காப்பவள்..உயிரின் பரிணாமத்தை வார்ப்பவள்! அவனுக்கு அவளில் மோகம்அடங்காத தாகம்!அவளுக்கோ #அன்னையின் மீது தான்…
இயற்கை1 min read#அவன்அண்டத்தின் ஒரு மூலையிருந்தாலும்அதி சக்தி படைத்தவன்!!அகிலத்துக்கே ஆதாரமானவன்!ஆயிரமாயிரம் அணுகுண்டுகளின் சக்தியைஅனுதினமும் சேதாரம் செய்பவன்!! #அவள்..!அழைப்புகள் பலவுண்டு-ஆனால் அவளின்அமைப்பு எங்கும்…கவர்மெண்ட் ஆபீசில் வேலை பார்த்துகை நிறையக் காசு பார்த்துகட்டிலில் கவிழ்ந்து படுத்திருப்பவரே!என் கவிதை உங்களுக்கானதல்ல..பத்து மணிக்கு மேல் பால்தேநீருடன் விடியும் உங்களின்வேலையில்லாக் காலைகள் ரம்மியமானவை!நீங்கள் உங்கள் உறக்கத்தை தொடருங்கள்!! ஓடி ஓடி உழைத்துஓய்வு (ஊதியம்) பெற்றுசாய்வு…
வாழ்வியல்1 min read
*********** " நீங்க என்ன வேலை செய்றீங்க" என்று நிரஞ்சனிடம் கேட்டால், " ஐ அம் எ ப்ரொஃபெஷனலிஸ்ட்" என்று சிரித்தபடி சொல்லுவான்!தொழில்முறை வல்லுநன்.. அப்படித்தான் அவன் தன்னைத் தானே அழைத்துக் கொள்ளுவான்!உடனே IT கம்பனி,…
சிறு கதைகள்5 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.