தமிழ் · Tamil

1,280 posts · Stories, poems and articles written in Tamil

அரிஞ்சயன்14 Aug 2020

நடுநிசி வேட்டை – அத்தியாயம் 02

        காலை வேளை கடைத்தொகுதிகள் வரிசையாக அமைந்திருந்த அந்த பிரதான வீதி வழமை போல் பரபரப்புக்கு சற்றும் பஞ்சம் இன்றி இயங்கிக்கொண்டிருந்தது. உயர்ந்த கட்டடங்களில் விற்கும் அநியாய விலைகளை பேரமே பேசாமல்…

த்ரில்லர்3 min read
DDDr.P.P.Vanathi Devi13 Aug 2020

கானகத்தின் அடையாளம் சிங்கங்கள்….

          ¶ அழகிய பிடரியும் கம்பீர கர்ஜனையும் கொண்ட காட்டு ராஜாவுக்கான நாள் இன்று..   ¶ உலகிற்கே கம்பீர அடையாளமான சிங்கங்கள் நம் இந்திய நாட்டை பொறுத்தவரை, குஜராத்தின்…

விலங்கியல்2 min read
AAnjana13 Aug 2020

காதல்

        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…

கவிதை ஜுலை - 20201 min read
லலோகமாதேவி12 Aug 2020

தொட்டாற்சிணுங்கி (Touch me not)

        தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும்…

தாவரவியல்1 min read
dommy12 Aug 2020

சுவாரஸ்யம்

        முடிவறியா வாழ்க்கைப் புத்தகமதை ஆவலாகவும் சில சமயம் சங்கடத்தோடும் புரட்டிக் கொண்டிருக்கிறேன்யுகங்கள் சேர்ந்து பரிசளித்த நிறமில்லா நிஜமாக வந்து போகிறது குளிர்ச்சோலை பிரசவித்த தென்றலாகசிலிர்க்க வைத்துச் செல்கிறதுநட்சத்திரமில்லா பால் வீதியென…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்11 Aug 2020

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
நஹநாஞ்சில் ஹமீது9 Aug 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 06

பக்குபா விமானப்படை முகாமில் தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம். எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர்…

அனுபவப் பகிர்வுகள்5 min read
SCShafiya Cader8 Aug 2020

இஷ்க்

        ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி,…

நேசம்1 min read
வானம்பாடி(முஜா)8 Aug 2020

வரம் வேண்டி நிற்கும் கவிதை

        எழுத்தில் வடிக்க முடியாஏழ்மை என் பேனாவுக்கு... இதய காகிதத்தின்ஏக்கங்கள் எல்லாம்சிறகடிக்க முயன்றுசிக்கிச் சின்னாபின்னமாக இழுபட்டுப்போன காலத்தைச் சுமக்கமுடியாதுதள்ளாடும் இதயம் நெருப்பு நீர் உண்டுஎரிமலைக் குழம்பில்எருவாகிஅழிவுப் புயல்களுக்குள்ஆழவேரோடி மீண்டும்,கருக்கட்டும் அவசரத்தில்ஈன்றெடுப்பதெல்லாம்மூக்கும் முழியுமில்லாவெறும்…

கவிதை ஜுலை - 20201 min read