தமிழ் · Tamil

1,279 posts · Stories, poems and articles written in Tamil

HHHaroon HN4 Jun 2019

துணை

இந்த பூமிப் பெருவெளியில்பெருந்துயரோடு, வலிகளின் விளிம்பில்உள்ளவனும் நம்மை கடப்பான். அதே வலிகளில் விரக்தியுற்று, அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான். உள்ளே வலிகளின் ரத்தத்தில்நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி, பரிதாபமாக வாடுபவனும்நம்மை கடப்பான்.  மானத்தை காத்துக் கொள்ளசாதுரியமாக வலிகளை மறைத்து, உன்னை கடப்பவன்…

வாழ்வியல்1 min read
HHHaroon HN4 Jun 2019

புரிதல்

இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என்…

நேசம்1 min read
HHHaroon HN4 Jun 2019

சுயநலம்

தான் மட்டும், தனக்கானவை மட்டும்,என்ற அகலமான சுயநலத்திற்குள்அடங்கி இருக்கிறதுமிக மெல்லிய ஓர் இதயத்தின்கனத்த பேரன்பொன்று தன்னை தாண்டிய ஒருவரிடம், தன்னிடம் போல் எந்தப் பரிமாறலும்இருந்து விடக் கூடாது என்பதில்... எல்லையற்றக் கவனம் மிகுந்திருக்கும், சாதாரணப் புன்னகையாயினும் சரியே. அப்போது…

வாழ்வியல்1 min read
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருவெளி

நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்…

நேசம்1 min read
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருங்காடு

எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய்…

நேசம்1 min read
GOBIKRISHNA D29 May 2019

AMD 3rd generation ryzen processor விரைவில்

அட்வான்ஸ்டு மைக்ர‌ோ டிவைசஸ் (ஏஎம்டி) நிறுவனம்3rd generation ryzen processor ஜூலை 7ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளிவந்துள்ளது. அதன் சிறப்பம்சங்களை பார்க்கலாம். 7nm தொழில்நுட்பம் கொண்டுள்ளது. Ryzen 9 3900X, விலை…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D29 May 2019

மைக்ரோசாப்ட் xcloud கேம் ஸ்ட்ரீமிங் பிரிவில் 3500 கேம்

மைக்ரோசாப்ட் xCloud கேம் ஸ்ட்ரீமிங் சேவை சில நாட்களில் அறிமுகம் செய்யவுள்ள நிலையில் அதை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளது. மைக்ரோசாப்ட் தற்போது xCloud க்காகத் தேவைப்படும் சேவையகங்களை உருவாக்கி வருகிறது, மேலும் xcloud ஆனது 3,500…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D29 May 2019

டிக் டாக்: பைட்டான்ஸ் நிறுவனத்தின் smartphone

டிக் டாக், மியூசிக்கலி போன்ற பரபரப்புக்குரிய வீடியோ செயலிகளை வெளியிட்ட பைட்டான்ஸ், அடுத்ததாக ஸ்மார்ட்போனையும் அறிமுகம் செய்யவுள்ளது. பைட்டான்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாங்யிமிங் நீண்ட நாட்களாக ஸ்மார்ட்போன் தயாரிப்பில் யோசனை கொண்ட நிலையில்  பெய்ஜிங்…

IT செய்திகள்1 min read
GOBIKRISHNA D29 May 2019

இன்டெல் 9 ஆம் தலைமுறை கோர் ஐ9 பிராசஸர் அறிமுகம்

இன்டெல் கோர் டெஸ்க்டாப் செயலி குடும்பத்தின் 9-வது தலைமுறை செயலிகளை வெளியீடுவதாக அறிவித்துள்ளது. இந்த செயலியானது கணினி பயனாளர்களின் கனரக பணிகளுக்கு தேவைகளை பூர்த்தி செய்யும் வகியினில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இன்டெல் கோர்  i9-9900KS என்பது இன்டெல்…

IT செய்திகள்1 min read
Admin28 May 2019

Management Assistant, Office Assistant, Driver – Sri Lanka Judges’ Institute * Closing Date: 2019-06-10 *

இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் முகாமைத்துவ உதவியாளர்(தொழில்நுட்பம் சாராத) பதவி அலுவலகப் பணியாளர் பதவிமற்றும் சாரதி பதவிக்காக ஆட்சேர்ப்பு செய்துகொள்வதற்கு விண்ணப்பங்களை கோருதல். Closing Date: 2019-06-10  Source: www.judgesinstitute.lk (2019.05.28) Click here to download   Click…

அரச வேலைவாய்ப்புகள்1 min read