சோகம்வறுமையும் அஞ்சும்!
அவர்களின் வீடுகளில் அடுப்பெறிக்க விறகு இருக்காது அரிசி, பருப்பு சமைக்க இருக்காது பட்டினியிலே காலம் போகும் பக்கத்துவீட்டுக்குத் தெரிந்திருக்காது மழையும், வெயிலும் விருந்தாளிகள் துரத்தியடைக்கக் கதவிருக்காது தேளும், பாம்பும் கூட்டாளிகள் தடுத்து நிறுத்த வேலியிருக்காது பழைய…
1 min