நீ என்ற ஒற்றைச்சொல்
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும்…
நேசம்1 min read
