தமிழ் கவிதை

122 posts

SCShafiya Cader21 Aug 2020

பயணங்கள்

        பயணங்கள் வேறுபட்டவைசில நாளில் ரசிக்கவும்பல நாளில் வெறுக்கவும்ஏதோ ஒன்றை நினைத்துத் தொலைக்கவும்எல்லோருக்கும் ஏதோ ஓர் பயணம் வாய்த்துவிடுகிறதுமனிதர்களிலிருந்து தூரப்பட நினைக்கும் மனம்சுதந்திரமான பயணங்களையே தேர்ந்தெடுக்கிறதுஆனால் உண்மையில் பயணங்கள்நம் அச்சத்தை விட்டும்நிறைவேறா…

வாழ்வியல்1 min read
ஜஜனி15 Aug 2020

இது தான் காதலா?

        என்னவனே! நானும் நாத்திகன் தான் கடவுள் கொள்கையில் அல்லஇதயங்கள் கொள்ளை போகும் காதல் கொள்கையில்-ஆனாலும்உன் விழி பார்த்து, உன் மொழி கேட்ட பின்உன் முழு நேரகாதல் ஆத்திகனாகி விட்டேன் உன்னைப்பற்றி பேசியேதோழியரின் செவிப்புலன்…

நேசம்1 min read
AAnjana13 Aug 2020

காதல்

        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்11 Aug 2020

அதிசயப்பிறவி அவள்

        மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்30 Jul 2020

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்29 Jul 2020

போகிறாய் போ

          நிழல் விழுந்திட இடம் தேடி வந்தவன் அல்ல நான் என் நிழலாகவே உன்னை இணைத்திட எதிர் பார்த்து நின்றவன் நான் வார்த்தையில் என்னை நீ வதைத்திட்ட போதும் என்…

சோகம்1 min read
வவர்ணமகள்28 Jul 2020

உயிரே போகிறாய்……

          உயிர்த்தோழி என்றழைக்க உயிர் ஒன்று வேண்டுமென்று ஊர்தேடிப்பெற்றதொன்றுஉயிர்கொண்டுபோனதின்று வினைதேடி வைத்தபின்புவேண்டும் ஓர் துணையென்றுமனம்நாடிவந்ததொன்றுஉயிர்கொண்டுபோனதின்று தோற்றாலும் வென்றாலும் தூரம்தான்போனாலும்காற்றோடுகாற்றாக நானிருப்பேன்என்றவொன்றுகனவாகிப்போச்சுதின்று...... விழுகையிலே எழுப்பிவிட்டுவிழிநீரைத் துடைத்துவிட்டுஇம்சைகளால் ஆண்டதொன்றுஎனைமறந்து போனதின்று.... தேடிவைத்த நினைவுகளைதெருவினிலே…

கவிதை ஜுலை - 20201 min read
கககவியிதழ் காதலன்26 Jul 2020

நிழற்படமானது என் வாழ்க்கை

        அந்திப் பொழுதின் சாயலில் மலரும் அல்லிப் பூ நானடி என்னை அரலி விதையென அடியோடு வெட்டியதேனடி தென்றலென வந்து உன் காதல் என்னை தொடுமென நினைத்தேன் தேனிலும் விசமுண்டு என்பதையே…

கவிதை ஜுலை - 20201 min read