சந்தித்த வேளை
நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…
நேசம்6 min read
487 posts
நேரம் இரவு 10.00 மணியை தாண்டிக்கொண்டிருந்தது. யாழ் பேருந்து நிலையம். அங்காங்கே வீதி விளக்குகள் வெளிச்சம் கொடுத்துக் கொண்டிருந்தன. சாப்பாட்டுக்கடைகள் மாத்திரம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தன. ஒன்றிரண்டு ஆட்டோக்கள் வேறு…
நேசம்6 min read
சிறந்த வாசகரை கண்டு கொள்வோம்...!!! நீர்மை வலைத்தளத்தின் சிறந்த வாசகர்களுக்கான போட்டி ஆரம்பித்துவிட்டது. வாசகர்களே உங்கள் வாசிப்பனுபவத்திற்கு நீர்மை வலைத்தளம் அமைக்கும் களம் இது. இதுவரை எழுத்தாளர்களுக்கான…
வாசகர்களுக்கான போட்டி2 min read
புத்தகத்தின் பெயர் : மதுவின் கவிமழை பாகம் -1 வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : சத்தியமூர்த்தி மதுசன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிமழை பந்தமும்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
உன் மனதின் ஆழத்தில் பதிந்துவிட்ட கனவுகளை யாரும் கலைத்துவிட முடியாது தகர்த்து விடவும்முடியாது நீ விரும்பினால்தவிர!!!! உன் உறுதியான கனவுகளுக்குஉயிரிருக்கும் அது நனவாகும்வரை!!!! என்றோ ஒரு நாள் நீ கண்ட…
வாழ்வியல்1 min read
எத்தனை சமூக நாவல்கள் குடும்ப நாவல்கள் படித்திருப்போம். அந்த வகையில் எனக்கு சுவாரஷ்யம் சிறிதும் குறையாத அத்தனை பிடித்துப்போன கதைகளில் ஒன்றுதான் திரு எண்டமூரி வீரேந்திரநாத்தின் கூண்டுக்குள் குருவியும். எளிமையான…
நூல் விமர்சனம்2 min read
தடைப்பட்ட பயணம் ஈராக் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் நேப்பாளிகள் பனிரெண்டுபேரை படுகொலை செய்தபின், வேறு சிலரை பிணையக் கைதிகளாக பிடித்து வைத்திருந்தனர். அதனால் இந்தியர்கள், ஈராக்கிற்கு பணிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தத் தகவலை, எங்கள் முகாமின் அறிவிப்பு…
அனுபவப் பகிர்வுகள்5 min read
புத்தகத்தின் பெயர் : காகிதக் கிறுக்கல்கள் வகை : கவிதைத் தொகுதி எழுத்தாளர் பெயர் : அலியார் முஹம்மது அஹ்ஸன் இப்புத்தகத்தைப் பற்றி : இக்கவிதை நூலின் நோக்கம்…
எழுத்தாளர்-வாசகர் அரங்கம்1 min read
தனியாகத் தவிக்கிறேன் உன் நினைவுகளை எண்ணி!!! தவமாகக் கிடக்கிறேன் உன் வருகையை எண்ணி!!! பழகிய நாட்களை எல்லாம் மறந்து என்னை விட்டு வெகுதூரம் சென்று விட்டாய்!!! தொலைதூரம் சென்றது நீ தான் உன் நினைவுகள் அல்ல!!!…
சோகம்1 min read
நிம்பேயேசியே (Nymphaeaceae) எனப்படும் அல்லிக்குடும்பத்தைச்சேர்ந்த விக்டோரியா அமேசானிக்கா (Victoria Amazonia) அல்லிகளே உலகிலிருக்கும் அல்லிகளில் மிகப்பெரியவை. தென் அமெரிக்காவை தாயகமாகக்கொண்ட இவற்றை அமேசான் நதியிலிருந்து தாடியாஸ் ஹீன்கி என்பவர் ( Tadeáš Haenke) 1801ல் கண்டறிந்து…
தாவரவியல்1 min read
தொடர் போரினால் நலிந்த ஈராக் திக்ரித் சதாமின் பிறந்த ஊர் என்பதால் அங்கு சதாம் ஆதரவாளர்கள் மிக அதிகம். ஆகவே தாக்குதல்களும் அதிகம் என நாங்கள் யூகித்தோம். அன்று எங்கள் முகாமை நோக்கி நடந்த உச்சகட்ட தாக்குதல் என்றே சொல்லலாம். இரவு ஒன்பது மணிக்கு பணி முடிந்து குடியிருப்புக்கு வரும் போது தூரத்தில் மிக பிரமாண்டமான பந்துபோல ஒரு தீப்பிழம்பு தெரிந்தது. அடுத்த சில வினாடியில் வான் அதிர குண்டு வெடிப்பின் பெரும் சப்தம் செவியைக் கிழித்தது.ஒளியின் வேகம் அதிகம் என்பதை நேரடியாக கண்ட நாள் அது . தொடர்ந்து அடுத்தடுத்து குண்டுகள் வெடிக்கும் சப்தம் எங்களூரின் கோயில் திருவிழாக்களில் தொடர்ந்து வெடிக்கும் கம்பக்கட்டை நினைவுபடுத்தியது. அன்றைய குண்டு வெடிப்பில் உயிர் தப்பியது நண்பன் கமலஹாசன்.அப்போது தான் இரவு பணி தொடங்கியிருந்ததால் போர்க்லிப்ட்டில் பொருட்களை கொண்டு சென்றுகொண்டிருக்கும்போது, மிக அருகில் நிலம் வெடித்து,தூசியும்,கற்களும் தெறிக்க குண்டு விழும் சப்தம் கேட்டதும், போர்க்லிப்ட்டில் இருந்து குதித்து ஓடி விட்டான். அவன் குதித்தோடிய சில வினாடிக்குப்பின் அங்கேயே குண்டு ஒன்று விழுந்தது. மயிரிழையில் தப்பித்துக்கொண்டான் கமல். அனைவரும் விரைந்தோடி பங்கருக்குள் சென்றோம். அன்று நெடுநேரம் பங்கர் பாதுகாப்பு சுவற்றுக்குள் இருந்தோம். அருகருகே வெடித்ததால் அனைவர் முகத்திலும் பயம் கவ்வியிருந்தது. என்றுமில்லாத பேரமைதி. அன்று பங்கருக்குள் யாரும்,யாருடனும் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளாமல் வெறித்த விழிகளுடன்,தங்களின் இதயம் ஒலிப்பதை கேட்குமளவுக்கு அமைதி. கமல் காதை பொத்திக்கொண்டே அமர்ந்திருந்தான். காதுக்குள் பயங்கர ஓசையுடன் அந்த பெரும்சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது, கூடவே காது வலியும் அவனுக்கு. ராணுவ மருத்துவ குழு விரைந்து வந்தது எங்கள் முகாமுக்கு. ஆ அன்று எங்கள் முகாமை குறிவைத்து நடத்திய மிகப்பெரிய தொடர் தாக்குதல் அது. ஆனால் விழுந்த அனைத்து குண்டுகளும் குடியிருப்புக்கும்,…
அனுபவப் பகிர்வுகள்4 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.