நீர்மை

511 posts

Afrose Sheik7 Sep 2020

கடைசி முத்தம்

        யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana7 Sep 2020

இயற்கை எழில்

        தானாய் உருவாகி வையகம் எங்கும் காட்சி புலனாகிநித்தியமாய் என்னில்அசுத்தமான சுவாசக்காற்று தந்து நுழைந்தாய்.அடியவன் நான் உன் அழகினில் ஸ்தம்பித்து பிரமித்து போகவே மனம் இயற்கையில்லயித்து கொஞ்சம்பிடிவாதமாய் உறைந்ததுகண்களுக்கு விருந்தாய்பிரம்மனும் மோகனமாய்…

கவிதை ஜுலை - 20201 min read
SCShafiya Cader6 Sep 2020

ஏஞ்சல்

        தன்மனைவியை விட்டு பணிநிமித்தமாய் தூரப்பிரதேசத்திற்கு வந்துவிட்ட தலைவனை பிரிவு வாட்டுகிறது. அவளிடம் தன் துயரங்களை அவளை பிரிந்திருக்கும் சோகத்தை சொல்கிறான். தனிமை என்பது இரவில்எவ்வளவு கொடியது என்பதை இன்று நான்…

நேசம்1 min read
நஹநாஞ்சில் ஹமீது6 Sep 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 10

சுக்கிரியாவை  தேடிய கமல் திக்ரித் முகாம், நாங்கள் போர்முனையில் இருக்கிறோம் என்பதை மறக்கடிக்கச் செய்திருந்தது. பனிரெண்டு மணி நேரபணியுடன், வாரம் இருநாள் தொலைப்பேசி,பணிமுடிந்ததும் பொழுதுபோக்க தொலைகாட்சி பெட்டியுடன் தனியறை,மேஜை பந்துவிளையாட்டு ,அனைவருக்கும் வாரத்தில் ஒருநாள் கட்டாய ஓய்வு, போர்முனை…

அனுபவப் பகிர்வுகள்5 min read
DSDheivamathi Sri Sambavi5 Sep 2020

காட்டு ஷ்யாம்

      மகாபாரதகக்தைகள் பல வடிவங்களில் பற்பல மொழிகலில் இந்துக்கள் மரபில் தொன்று தொட்டு இருந்துவருகின்றது. மகாபாரத கதாபாத்திரங்களில் இருவர் மிக முக்கியமானவர்கள். மகாபாரத பீமனின் பேரனும், கடோத்கஜனின் மகனுமான பார்பரிகன், காட்டு ஷியாம்ஜி…

இலக்கியங்களும் இதிகாசங்களும்1 min read
Admin2 Sep 2020

நீர்மை….????

  நீர்மையின் அடுத்த முயற்சியாக வாசகர்களுக்கு நீர்மை வலைத்தளம் பற்றி பகிரும் வகையில் நீர்மை பற்றிய சிறு விளம்பரத்தை படைப்பாளர் ஒருவரின் பார்வையில் உருவாக்கி உங்களின் கருத்துகளுக்கும் பகிர்வுகளுக்கும் சமர்ப்பிக்கின்றோம். இந்த இணைப்பில் பிரவேசித்து பார்வையிடுவதுடன்…

காணொளிகள்1 min read
லலோகமாதேவி2 Sep 2020

சிக்கரி (Chicory)

        சிக்கோரியம் இண்டிபஸ் (Cichorium intybus) என்னும் பல்லாண்டுத்தாவரத்தின் முள்ளங்கி போன்ற வேர்களை காயவைத்து வறுத்து பொடிப்பதின் மூலம் கிடைக்கும் பொடியே   சிக்கரித் தூள் ஆகும். காப்பியின் சுவையை அதிகரிக்கவும்  , காஃபின்…

தாவரவியல்1 min read
நஹநாஞ்சில் ஹமீது31 Aug 2020

ஈராக் போர்முனை அனுபவங்கள் – அத்தியாயம் 09

ஸ்டோர் கீப்பராக  புதிய அவதாரம் திக்ரித்திற்கு செல்லும் வண்டியில் நியூசிலாந்து நாட்டைச் சார்ந்த மேலாளர் உட்பட நாங்கள் ஏழுபேர் இருந்தோம். செல்லும் வழியில் பாபிலோன் என்னும் இடத்தில் வண்டி நின்றது.அங்கிருந்த முகாமில் எங்களுக்கான உணவை எடுத்துகொண்டோம். மீண்டும்…

அனுபவப் பகிர்வுகள்4 min read
கககவிதையின் காதலி31 Aug 2020

காதல்

என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕          

நேசம்1 min read