காதல்
ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…
கவிதை ஜுலை - 20201 min read
511 posts
ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…
கவிதை ஜுலை - 20201 min read
தொட்டாற்சுருங்கி, தொட்டாற்சிணுங்கி அல்லது தொட்டால் வாடி என்னும் தாவரத்தின் அறிவியல் பெயர் மைமோசா பூடிகா (Mimosa pudica). இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி, வெட்கச்செடி என இந்தத் தாவரத்துக்கு வேறு பெயர்களும்…
தாவரவியல்1 min read
மௌனத்தால் மரணத்தையும் புன்னகையால் புது வாழ்வையும் அவளால் மட்டுமே தரமுடிகிறது என் காதல் தேசத்தில் நான் நேசம் கொள்ள ஆசை கொள்கிறேன் அது வேஷம் வென்று பாசத்தை வெளிக்காட்டிவிடும் அளவுக்கு…
கவிதை ஜுலை - 20201 min read
பக்குபா விமானப்படை முகாமில் தூசி மிகுந்த பக்குபா முகாமில், இரவில் துயின்று காலையில் விழித்தபோதுதான், குவைத்திலிருந்து புறப்பட்டு மூன்று நாள் பயணத்தில் குளிப்பதை முற்றிலும் மறந்துவிட்டிருந்தோம் என்பதை உணர்ந்தோம். எங்களை பாக்தாத்திலிருந்து பக்குபாவிற்கு வழிகாட்டி அழைத்துவந்தவர்…
அனுபவப் பகிர்வுகள்5 min read
ஓர் ஆழமான கனவிலிருந்துஉங்களை யாரேனும் தட்டி எழுப்புவார்கள்இந்த இடம் இப்போது வேறொருவருக்குரியதுஎன நம்மை காலி செய்யச் சொல்வார்கள் துயரம் என்பதை மறைத்துக் கொண்டுபுன்னகையுடன் பிரியாவிடை கொடுத்தல் வேண்டும்முடியுமானால் கடைசியணைப்புஎன்பது போல் தழுவி,…
நேசம்1 min read
தூரல்இல்லாப் பூமியில்பழுத்துக்குலுங்கும்மரத்துப்போனமனிதம் நா வறண்டுதாகமெடுக்கையில்சொட்டுநீர்தந்து மகிழாதரிசான மனங்கள் முகம் கோணிமுறுவல் செய்துசாடைகள் பேசும்ஆறறிவில்ஓரறிவு குறைந்தமனிதர்கள் உள்ளத்து குறுக்கத்தில்உறவோடு பகை வளர்க்கும்வற்றிப்போன ஈரத்தின்அடையாளங்கள் சிந்தை பிறண்டுதன்னலம் கொண்டுபொருள்சேர்க்கும் போட்டியில்கருமியாய் வாழும்தற்குறிகள்.... தரணியின்…
கவிதை ஜுலை - 20201 min read
இரவுகள் எப்பொழுதும் நாம் எதிர்பார்ப்பது போல் நிசப்தமானவையாகவும் அமைதியானவையாகவும் இருப்பதில்லை. இரவுகள் எனப்படும் பொழுதுகள் எப்பொழுதும் பயங்கரமானவை மட்டுமல்ல சில சமயங்களில் அமானுஷ்யமானவையும் கூட. இருள் என்பதே கொடியது எனும்…
த்ரில்லர்3 min read
ஊரெல்லம் கடன் வாங்கிகட்ட விதியின்றிபோதையில் உறவுகளைபட்டினியில் வாட்டிஊதாரியை ஊர் ஊராய் சுற்றிகுடித்து குடித்து மகிழ்ந்திட்டாயோமனிதாஉன்னை கட்டிய பாவத்துக்கு பட்டினியா அவள் விதிஉன் பிள்ளையின் எதிர்காலம்அதோ கெதிசிந்திக்க மறந்தாயோ மனிதாகுடி குடியென்றுஉன்னுயிரை…
கவிதை ஜுலை - 20201 min read
Strobilanthes kunthianus (`ஸ்டிரோபிலான்தஸ் குந்தியானஸ்') என்ற தாவரவியல் பெயர் கொண்ட புதர்வகையைச் சேர்ந்த நீலக்குறிஞ்சிச்செடி இந்தியாவின் மேற்கு மலைத்தொடர்ச்சியில் பரவலாக வளரும் Acanthaceae (அகாந்தேசியே),குடும்பதைச்சேர்ந்தது. குறிஞ்சி மலர்களில். ஆண்டுதோறும் பூப்பது;…
தாவரவியல்1 min read
வார்த்தைகள் கொட்டஉள்ளம் கலங்கியதோ மோதல்கள் உருவெடுத்துபிரிவு ஆட்கொண்டதோதுயர் கண்டு நீயும் துடித்து போனாயோதீராதா அன்பில் நீஉரைந்து விட்டாயோ கூடல் இன்பம் உன்னை துன்புறுத்துதோஇனிக்க இனிக்க பேசிய நினைவுகள் வாட்டுதோநம்பியதால் துரோகம்…
கவிதை ஜுலை - 20201 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.