நீர்மை

511 posts

ஷபஷக்தி பாலன்19 Nov 2019

பொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி? IQ வை அதிகப்படுத்துவது எப்படி?

பொது அறிவிற்கு நம்மை தயார் செய்வது எப்படி? எந்த போட்டி தேர்வுக்கு சென்றாலும் கேள்வித்தாளில் முதலில் இடம்பெறுவது பொது அறிவு சார்ந்த வினாக்கள் தான்! இவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த பொது அறிவு வினா, விடையை எவ்வளவு…

ஆய்வுகள்5 min read
Nirma19 Nov 2019

மக்கள் ஏன் ‘வாயு’வை வெளியேற்றுகிறார்கள்? அதை தடுக்க முடியுமா?

அண்மையில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம் அனைவரையும் கேலியாக சிரிக்க வைத்தது. ஐரோப்பாவில் விமான பயணி ஒருவரின் உடலில் இருந்து தொடர்ந்து வெளியேறிய தொடர் வாயு (விட்ட தொடர் குசுக்கள்), அவரசகதியில் விமானத்தை தரையிறக்கச் செய்தது…

அழகான வாழ்க்கை5 min read
LPLakshmi Praba15 Nov 2019

வீட்டில் இருந்தே லட்சங்களில் சம்பாதிக்க உங்களுக்கான வெப்சைட்டுகள்!

ஆன்லைன் வேலைகள் மூலம் தங்கள் பொருளாதார நிலையை மாற்ற நினைப்பவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது பகுதி நேர பணியாளர் ஆன்லைன் வேலையாகத்தான் உள்ளன. ஏனென்றால் இதில் இருக்கும் வேலைகள் அனைத்துத் தரப்பு பணியாளர்களுக்கும் பொருந்த கூடியதாக உள்ளது.…

வணிகம்3 min read
ஓடைக் கவிஞன்12 Nov 2019

வேண்டாமே வெளிநாடு!

கடவுளே...! நீரென்று நெருப்பள்ளி உடல் தடவிக்கொள்கிறேன் பூவென்று புகையள்ளி தலை சூடிக்கொள்கிறேன் கண்ணுக்கு மையென்று கரி பூசிக்கொள்கிறேன் காலுக்குக் கொலுசென்று சங்கிலி மாட்டிக்கொள்கிறேன் இன்னும், ஏக்கத்தைச் சேலையாக நானுடுத்திக்கொள்கிறேன் தவிப்பைப் போர்வையாக நான் போர்த்திக்கொள்கிறேன் கண்களைக்…

பிரிவு1 min read
அரிஞ்சயன்26 Oct 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 16

தன்னையே கொல்லும் சினம் ஆலிங்கன் கூறிய அந்த விடயங்கள் பார்த்தீபன் மனதில் பெரும் இடியை பாய்ச்சியது போலவே தோன்றியதாகையால் கடும் சினத்தின் வயப்பட்ட அவன் "அவனை என்ன செய்கின்றேன் பார்!" என்று சற்று இரைந்தே முழங்கியபடி…

தொடர் கதைகள்3 min read
GOBIKRISHNA D19 Oct 2019

வாசிப்பின் 10 நன்மைகள்: நீங்கள் ஏன் ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டும்(10 Benefits of Reading: Why You Should Read Every Day)

கடைசியாக நீங்கள் எப்போது ஒரு புத்தகத்தை, சஞ்சிகையை அல்லது பத்திரிகையை வாசித்து முடித்தீர்கள் என்று ஞாபகம் இருக்கின்றதா? ட்விட்டரில், முகநூலில் அல்லது நீங்கள் சமைக்கும் உணவுப்பாக்கெட்டில் உள்ள விடயங்களை வாசிப்பது என்பதுதான் உங்கள் வாசிப்புப் பழக்கமா?அறவே…

அழகான வாழ்க்கை5 min read
அரிஞ்சயன்12 Oct 2019

சிங்கை நகரத்து சிம்மாசனம் − அத்தியாயம் 15

எதிர்பாராத காட்சி வல்லிபுரம் வெள்ளையங்கிரியின் இல்லத்திற்கு அருகாமையில் வந்துவிட்டதும், திடீரென எதையோ அவதானித்து விட்ட ஆலிங்கன், பார்த்தீபனை இடைமறித்து நிறுத்தியதல்லாமல், அருகிலிருந்த வேப்பமரம் ஒன்றின் வழியாக மேலேறி கூரையினூடாக எட்டிப்பார்த்ததுடன், சடசடவென கீழே இறங்கி பார்த்தீபனையும்…

தொடர் கதைகள்3 min read
ஓடைக் கவிஞன்10 Oct 2019

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து…

இயற்கை1 min read
ஷபஷக்தி பாலன்10 Oct 2019

ஒவ்வொரு பெண்ணும் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய முக்கியமான 5 சுகாதார பரிசோதனைகள் (5 Important health screenings every woman must undergo)

பெண்கள் பல நோய்களுக்கு அதிக ஆபத்தில் உள்ளனர். ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோய்களைக் கண்டறிந்து அவற்றை குணப்படுத்துவது அவசியம்.எனவே, ஒவ்வொரு பெண்ணும் பொறுப்பேற்று தனது சொந்த பாதுகாப்பையும் நல்வாழ்வையும் உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு பெண்ணும்…

அழகான வாழ்க்கை1 min read
Shafiya Cader3 Oct 2019

என் கண்ணம்மா

நீ எனக்கு எப்படி?'எங்குழந்தை போல'நான் உனக்கு எப்படி?'என் தாயைப்போல' இல்லஎன்னஅதுக்கு கொஞ்சம் கீழ வையுதாய்க்கு நிகரா தாரமில்லஎந்த பெண்ணும்விரும்புறதுமில்லதாயைத்தாண்டிவேற உறவுவாழ்வில் வந்துசேர்வதுமில்ல பட்டாம்பூச்சியாய் ஒட்டிக்கொள்ளத்தான்ஒவ்வொரு உறவும் நினைக்குதுபூ வேறுநார் வேறுஇடையில் எங்கே மணப்பதுஉன் பாடு உன்…

கவிதைகள்1 min read