நீர்மை

511 posts

பநபஞ்சாட்சரம் நிமலகாந்தன்10 Aug 2019

என்காசு இங்கே செல்லாதாப்பா

கண்மணிபோன்ற முகத்திலே கறுப்பாய் ஒரு பொட்டுவைத்து பிஞ்சுவிரல் இரண்டுதனை பிடித்து நடை பழக்கி பாடசாலை காலமதில் பக்குவமாய் சேர்த்தெடுத்து பத்திரகாளி தேரோட்டம்காண தோளிலே தூக்கி வைத்து சீராட்டி எனைவளர்து சான்றோர் மத்தியில் தலைதூக்க வைத்து ஒத்தை…

தாய்மை1 min read
இகஇராஜேந்திரநாத் கொட்வின்-சாமுவேல்2 Aug 2019

அம்மா போடு!

பிதிர்யாண மார்க்கத்தில் என் பிணிதீர்க்க வருபவளேஎன்ன பெத்தவளே உன் பெருமையின்னும்ஒத்தவரி எழுதலையே..................... பேப்பரில என் படத்தை பார்த்தொருவர் சொன்னவுடன்எனக்கு பயந்தபய என்னத்தையோ எழுதிப்புட்டான்இனி இவன எழுதவைக்க எவள்தான் பொறப்பாளோஎன்று நீ ஏசியது இன்னும் வலிக்கிறது..........................சாவி-வயதான இருபத்தொன்னில்…

தாய்மை1 min read
பபபிருந்தா புஷ்பா கரன்31 Jul 2019

நினைவெல்லாம் நீயடா……!

உயிரோவியம் உண்டென்றுகண்டுகொண்டேன் நான்உன் திருவுருவம் கண்டபின்னே...... ஓவியமும் பேசுமெனகண்டுகொண்டேன் நான்உன் வாய்மொழி கேட்ட பின்னே.... கருவண்டும் ஜாடைபேசும்புரிந்தது உன் கருவிழிஅசைவு கண்டே..... கன்னக்குழி ஆழம் என்றேபுரிந்தது உன் கன்னக்குழியதிலேதடக்கி நான் வீழ்ந்தபின்னே...... அன்பும் கூட வலிதான்என்பேன்…

திருமணம்1 min read
RMRiska Mukthar20 May 2019

பிரியாவிடை

எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???

ஹைக்கூ கவிதைகள்1 min read
RMRiska Mukthar20 May 2019

நீ-நான்

பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!

ஹைக்கூ கவிதைகள்1 min read
HHHaroon HN20 May 2019

அவள்

காலை தேநீரில் இனிப்பு குறைவு, சீ ஒரு கப் காபி போட தெரியுதா? காலை சாப்பாடு கொஞ்சம் நேரம் தாமதமாகியது, இன்னும் என்னடி பன்ற? குழந்தை கீழே விழுந்து விட்டது, புள்ளய ஒழுங்கா பாத்துக்க மாட்டியா?…

குடும்ப அமைப்பு1 min read